தினசரி தொகுப்புகள்: November 10, 2022
எது அரங்கு?
ஜெ,
இலக்கிய அரங்குகளில் நான் படைப்பாளி அல்ல… விமர்சகனும் அல்ல… நாடக விழாவில் நாடகத்துடன் எந்த வகையிலும் தொடர்பற்றவன்… இப்படி எல்லா அரங்குகளிலும் பார்வையாளனாகவே இருக்கிறேனே..,, எனக்கான அரங்கு எது?
சந்தோஷ்
*
அன்புள்ள சந்தோஷ்
இந்த வினா எல்லா...
ஆர்.எஸ்.ஜேக்கப், கிறிஸ்தவ இலக்கியம்
வெளியே பொதுவாசகர்களுக்கோ உள்ளே இலக்கியவாதிகளுக்கோ அதிகம் தெரியாத ஓர் உலகம் தமிழில் செயல்பட்டுவரும் கிறிஸ்தவ இலக்கிய இயக்க்கம். கிறிஸ்தவ இலட்சியவாதம் ஒன்றை முன்வைப்பது. பெரும்பாலும் போதனைத்தன்மை கொண்டது. அந்த எழுத்துவகைமையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில்...
மு. இளங்கோவனுக்குத் தமிழக அரசின் விருது!
மு.இளங்கோவன் - தமிழ் விக்கி
பேரா. மு. இளங்கோவனை நான் பதினைந்தாண்டுகளுக்கு முன் சந்தித்தேன். அன்று தமிழ் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கணிப்பொறியை அறிமுகம் செய்ய கடுமையான முயற்சியை மேற்கொண்டிருந்தார். இளங்கோவனின் தமிழ்ப்பணிகள் பலவகையானவை. தமிழறிஞர்களை...
புரிசை, சந்தோஷ் சரவணன்
எனது சொந்த ஊர் எது என கேட்கப்படும் பொழுதெல்லாம், புரிசை என ஊர் பெயருடன், தெருகூத்து கலையில் புகழ்பெற்ற கண்ணப்ப தம்பிரான் அவர்களின் ஊர் என்பதையும் சேர்த்தே கூறுவேன். அதில் ஒரு பெருமிதம். ஆனாலும் தெருக்கூத்தை...
க.நா.சு . உரையாடல் அரங்கு – தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா
தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா - தமிழ் விக்கி
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம் ! க.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம். இந்த இணைய...
வெண்முரசின் நாகங்கள்
முதற்கனல் மின்நூல் வாங்க
முதற்கனல் அச்சுநூல் வாங்க
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களே
வணக்கம். மூன்று மாதங்களுக்கு முன்பு தங்களை கோவை புத்தக கண்காட்சி நிகழ்வில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. தங்கள் வாசகர்களாக நாங்கள் இன்னமும்...