தினசரி தொகுப்புகள்: November 8, 2022
இந்துமதமும் சாத்தானும்
அன்புள்ள ஜெ
வராக ரூபம் கொண்ட பஞ்சுருளி தெய்வமெழும் காந்தாரா படம் பார்த்தேன். அதில் வரும் நிறைய வசனங்கள் உங்கள் நாவலில், கதைகளில் வருவது என்று பேசிக் கொண்டிருந்தோம். அரசுக்கும், வனத்தில் வசிப்பவர்களுக்கும் வரும்...
தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப் 2013 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவர். அதன் வழியாகவே தமிழகத்தில் பரவலாகக் கவனிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஈழ இலக்கியத்தை மலையகத் தமிழர்கள்பால் ஈர்த்தவர் அவர். அரசியல் அலைகளுக்கு ஆட்படாமல்...
நல்லாசிரியர்- கிருஷ்ணன் சங்கரன்
பள்ளிக்கூடங்களின் இன்ஸ்பெக்டரான ஸ்ரீமான் ஈ.ஸி.கால்டுவெல் அவர்களுக்கு,
இப்பொழுது ஸ்ரீரங்கம் தாலுகா பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருக்கும் தியாகராச செட்டியார் சிறந்த தமிழ்ப் புலவரென்றும், நல்லாசிரியரென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். சில காலத்திற்குமுன் ஸ்ரீகோபாலராவ் அவரைப் பரீட்சித்து வேலைக்குப் பூரண...
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர். போகன் சங்கர்
போகன் சங்கர் விஷ்ணுபுரம் விருதுவிழா சந்திப்புகளில் பலவகையில் கலந்துகொண்டிருக்கிறார். இம்முறை 18 ஆம் தேதி நிகழும் விருதுவழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார்.
போகன் சங்கர். தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம்...
ரத்தசாட்சி
https://youtu.be/p-atJ7VJHAA
வெந்து தணிந்தது காடு, அதற்குப் பின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் அலை இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இன்னொரு படம்.
இதன் மூலக்கதை மட்டும்தான் நான். கமல்ஹாசனின் நண்பரும் ராஜ்கமல் தயாரிப்புநிறுவனத்தில் ஒருவருமான மகேந்திரன்,...