தினசரி தொகுப்புகள்: November 2, 2022

தூக்கம், கவனம்

அன்புள்ள ஜெ இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து நீங்கள் ஜா.தீபா பேசும்போது தூங்கியதாக இணையத்தில் ஒரு கோஷ்டி கெக்கலி கொட்டிக்கொண்டிருக்கிறது. சும்மா ஒரு தகவலுக்காக. அர்விந்த் * அன்புள்ள அர்விந்த் மகிழ்ச்சி எல்லாருக்கும் நல்லதுதானே? இந்த எளிய மக்களின் மகிழ்ச்சி...

சிவசங்கரி

சிவசங்கரி ஒரு காலகட்டத்தில் தமிழில் கல்விக்கும் வேலைக்கும் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பும் பெண்களின் ஆதர்ச பிம்பமாக இருந்தார். தமிழ்ச்சூழல் உகக்கும்படி, குடும்பத்தைவிட்டு விலகாத ஒரு பெண்ணியத்தை முன்வைத்தார். உடலின் எல்லையை மீறாத ஒரு பாலியல்...

நீலி மின்னிதழ்

நவம்பர் 2022 – நீலி (neeli.co.in) ஜெ, சைதன்யாவின் முதல் படைப்பும், சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதை பற்றிய முதல் முறையான விமர்சனக் கட்டுரையும், ஜெயராம் எடுத்த முதல் நேர்காணலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் விக்னேஷ் ஹரிஹரன், சுரேஷ்...

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, கார்த்திக் புகழேந்தி

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 எழுத்தாளர் மேடையில் வாசகர்களைச் சந்திப்பவர்களில் ஒருவர்  கார்த்திக் புகழேந்தி. இலக்கியவாதி, பதிப்பாளர், நாட்டார் வரலாற்று ஆராய்ச்சியாளர் என செயல்பட்டுவருபவர். கார்த்திக் புகழேந்தி தமிழ் விக்கி   விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

காந்தாராவின் தெய்வம்

மலை பூத்தபோது வாங்க  அன்புள்ள ஜெ காந்தாரா பார்த்தீர்களல்லவா? அதிலுள்ள நாட்டார்வழிபாடு ஒரு உக்கிரமான மனநிலையை உருவாக்குகிறது. நமக்கு எத்தனையோ நாட்டார்த்தெய்வங்கள் உள்ளன. ஏன் சினிமாவில் அவை இடம்பெறுவதில்லை? சிவக்குமார் ராஜாமணி *** அன்புள்ள சிவக்குமார், காந்தாராவுடன் பலவகையிலும் ஒப்பிடவேண்டிய இரு...