தினசரி தொகுப்புகள்: November 1, 2022
சினிமா, நுகர்வோரும் பயில்வோரும்
சில தருணங்களில் நாம் ஏன் எரிச்சல் கொள்கிறோம் என நாமே எண்ணி பின்னர் வியந்துகொள்வதுண்டு. நேற்று (30-10-2022) ஒரே நாளில் இரண்டு முறை எரிச்சல். இரண்டுமே மெல்லிய எரிச்சல்கள்தான். ஆனால் ஒன்று இன்னொன்றை...
ஸ்வாமிநாத ஆத்ரேயன்
தமிழ்ச்சூழலில் திராவிட இயக்கக் கருத்தியல் வலுவடைவதற்கு முன்னர் சம்ஸ்கிருதத்துடனான உரையாடலுக்கு நவீன தமிழிலக்கியத்தில் ஓர் இடமிருந்தது. அந்த இடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன். தி.ஜானகிராமனின் அணுக்கமான நண்பர். ஆனால் ஜானகிராமனைப் போல...
மா.ந.ராமசாமி- கடிதங்கள்
ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம், நலம்தானே?
ம.ந.ராமசாமி பற்றிய குறிப்பு படித்தேன். அவரை நான் நன்கு அறிவேன். அவர் பெங்களூரில் இருந்தபோது பாவண்ணன் அறிமுகப்படுத்தினார். சங்கு இதழை அவருக்கு அனுப்பி வைத்தேன். சங்கு...
Stories of the True – கடிதம்
Stories of the True B. Jeyamohan
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!
எனது பெயர் பிரதாப். தென்கொரியாவின் சியோல் நகரத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறேன்.
தங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில...
விஷ்ணுபுரம் விருந்தினர்: அ.வெண்ணிலா
2022 விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டிய வாசகர் திருவிழாவின்போது வழக்கம்போல வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையிலான விவாத அரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் அரங்கில் எழுத்தாளர் அ.வெண்ணிலா கலந்துகொள்கிறார்.
அ.வெண்ணிலா இன்று எழுதிவரும் படைப்பாளிகளில் விரிவான...