2022 November
மாதாந்திர தொகுப்புகள்: November 2022
ஊர் திரும்பல்
சென்ற 12 நவம்பர் 2022 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஒரு நீண்ட பயணம். நானும் அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் ஸ்வீடன் சென்றோம், அங்கிருந்து ஃபின்லாந்து, ஆர்டிக் வட்டத்திற்குள் ரோவநாமி (Rovaniemi) என்னும்...
பொருநை விழா, வினாக்கள் எதிர்பார்ப்புகள்
லக்ஷ்மி மணிவண்ணன்
ஆனந்த் குமார்
அன்புள்ள ஜெ,
பொருநை விழா பற்றிய முகநூல் குறிப்புகளைக் கண்டிருப்பீர்கள். லக்ஷ்மி மணிவண்ணன் அங்கே அளிக்கப்பட்ட மதிப்புறு ஊதியங்களில் பாகுபாடு இருந்ததாக அறிவித்திருக்கிறார். அங்கே போதிய ஆட்களைக் கூட்ட முடியாமல் அரங்குகளை...
ஆ.சிங்காரவேலு முதலியார்
தமிழறிஞர்களில் எவரெல்லாம் பாடநூல்களில் இடம்பெறுகிறார்கள் என்று பார்த்தால் ஒன்று தோன்றியது. ஏதேனும் அரசியலுடன் தொடர்புடையவர்களே பெரும்பாலும் பாடநூல்கள் வழியாக அடுத்த தலைமுறைக்குச் செல்கிறார்கள். திராவிட இயக்கம் அவர்களின் அறிஞர்களை மட்டுமே முன்வைத்தது. அதற்கு...
பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சில கதைகளை வாசித்தபின் நீண்டகாலம் கழித்து மீண்டும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகும். அந்த வாசிப்பு ஒருவகையான ஏக்கத்தை அளிப்பது. அந்த முதல் தித்திப்பு மீண்டும் இருக்காதா என்னும் எண்ணம் வரும்....
போகன், இரு கவிதைகள்
போகன் சங்கர் - தமிழ் விக்கி
கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் சொன்ன ஒரு வரி உண்டு. கவிஞன் திரும்பத் திரும்ப ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’ என்று கேட்கிறான். மேலே இருந்து மேற்படியான் ‘போடா மயிரே’ என்று...
ரத்தசாட்சி- முன்னோட்டம்
https://youtu.be/RHsZnWzvG6o
என்னுடைய கைதிகள் சிறுகதையை ரஃபீக் இஸ்மாயில் திரைக்கதை அமைத்து இயக்கும் ரத்தசாட்சி படத்தின் முன்னோட்ட. ஆகா ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது
இலக்கியத்தை அறிந்துகொள்ள…
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் மின்னூல் வாங்க
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூல் வாங்க
ஜெயமோகன் நூல்கள் வாங்க
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்படி ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கிறேன்....
கொல்லிப்பாவை
ஓர் இதழுக்கு ஏன் கொல்லிப்பாவை என்று பெயரிட்டார்கள்? நான் தமிழில் எழுதிய முதல் சிற்றிதழ். என் முதல் கவிதை கைதி அதில் வெளிவந்தது. அன்றைய சிற்றிதழாளர்களுக்கு ஒரு தற்கொலை மனநிலையே இருந்ததா? கொல்லிப்பாவையை...
முத்தம், ஒரு கடிதம்
https://youtu.be/mcJ_jRjD9Uo
மைத்ரி நாவல் வாங்க
அன்புள்ள ஜெ
அஜிதன் இந்தக் காணொளியில் ஒரு விஷயம் சொல்கிறார். ’அப்பா இப்பகூட என்னைப் பார்த்தால் அணைத்து முத்தமிடுவார்’. ஆச்சரியமாக இருந்தது. அப்படி வளர்ந்த மகனை அணைத்துக்கொள்வதையோ முத்தமிடுவதையோ நான் கண்டதில்லை....
கனவு இல்லம், கடிதம்
கனவு இல்லம்
குளச்சல் மு யூசுப் தமிழ் விக்கி பதிவு
அன்புள்ள ஜெயமோகன்,
கனவில்லம் குறித்த உங்கள் கட்டுரையை முன்வைத்து, முதன்முதலாக ஒரு கடிதம் எழுதுகிறேன்.
உங்களது வாசகனாக இருந்த நான், விஷ்ணுபுரத்திற்குப் பிந்தைய 25 ஆண்டுகளாக உங்களை...