தினசரி தொகுப்புகள்: October 29, 2022

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்

ம.ந.ராமசாமி- தமிழ் விக்கி ம.ந.ராமசாமி எழுதிய யன்மே மாதா என்னும் சிறுகதை நாற்பதாண்டுகளுக்கு முன் வெளிவந்து தமிழ் இலக்கியச் சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டது. வேதச்சடங்குகளை கடுமையாக நிராகரிக்கும் கதை. கதைச்சுருக்கம் இதுதான். சம்ஸ்கிருதம்...

ஸ்டெல்லா புரூஸ்

ஸ்டெல்லா புரூஸ் ஆனந்த விகடனில் அவர் எழுதிய கற்பனாவாதம் நிறைந்த கதைகளுக்காக பெரும்புகழ்பெற்றவர். இன்று அவ்வளவாக வாசிக்கப்படுவதில்லை. அவருடைய இன்னொரு முகம் கவிதை. நவீன இலக்கிய சூழலில் காளி -தாஸ் என்னும் பெயரில்...

காந்தியைக் கண்டடைதல் -கடிதங்கள்

காந்தியை கண்டடைதல் – சிவராஜ் அன்புள்ள ஜெ, காந்தியை கண்டடைதல் ஓர் அருமையான ஆவணப்பதிவு. அனுபவப்பதிவு. இத்தனை எதிர்ப்புப் பிரச்சாரம், இவ்வளவு காழ்ப்புகளுக்கு நடுவிலும் இளம் உள்ளங்கள் காந்தியை கண்டுபிடித்தபடியே உள்ளன என்பது ஆழமான நிறைவை...

ஒவைசி, கடிதம்

ஓரு நல்நிகழ்வு- ராஜு அன்புள்ள ஜெ ஒரு நல்நிகழ்வு என்னும் கட்டுரை துணுக்குறச் செய்தது. அக்கட்டுரை எம்.ஐ.எம் போன்ற ஒரு தீவிரப்போக்கு கொண்ட மதவாதக் கட்சியை ஆதரித்து எழுதப்பட்டுள்ளது. அஸருதீன் ஒவைசி போன்ற ஒருவரை ஆதரிப்பதென்றால்...

தெய்வங்களின் கதைகள்

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் - வாங்க தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும்  குறிப்பாக  கிராமங்களுக்கு  சென்றாலும் பல  சிறு தெய்வங்களை  கடந்து தான்  நாம் போக வேண்டி இருக்கிறது .நான் முதலில் பணியாற்றிய தஞ்சை...