தினசரி தொகுப்புகள்: October 28, 2022

ரிஷி சுனக்

அன்புள்ள ஜெ ரிஷி சுனக் பிரிட்டிஷ் பிரதமராக ஆகியிருப்பது பற்றி நீங்கள் ஏதாவது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று பிரிட்டிஷார் சொல்லிவந்தனர் (சர்ச்சில் சொன்னார்) இன்று இந்திய வம்சாவளியினர் ஒருவர் பிரிட்டிஷ்...

புஷ்பா தங்கத்துரை

முப்பது வயதுக்குக் குறைவான எவராவது புஷ்பா தங்கத்துரை (ஸ்ரீவேணுகோபாலன்) நாவல்களை வாசித்திருக்கிறார்களா என ஆர்வத்துடன் கேட்பது என் வழக்கம். பெரும்பாலான வணிகக்கேளிக்கை எழுத்தாளர்களையும்போல அவரும் அப்படியே மறைந்துவிட்டார். அவருக்கு முந்தைய யுகத்து வணிகக்கேளிக்கை...

புழுக்கச்சோறு, தூவக்காளி, காந்தாரா -கடிதங்கள்

பேரன்பும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இது என்னுடைய முதல் கடிதம். உங்களுடைய படைப்புகள் எனும் சிகரத்தில் ஒரு சிறு கல்லையாவது பற்றிய பிறகு தான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று எனக்கு நானே வரையறையை...

கு.அழகிரிசாமி, ஆவணப்படம்

கு.அழகிரிசாமி, தமிழ் விக்கி தமிழின் முன்னோடி எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களின் நூற்றாண்டு துவங்குவதன் நல்நீட்சியாக, அவரைப் பற்றிய ஆவணப்படம் 'கொலாக்கால் திரிகை' வெளியாகியுள்ளது. அவரது மகன் சாரங்கராஜன் அவர்கள் நீண்டகாலம் இதற்கென உழைத்து இப்படத்தை...

ஓரு நல்நிகழ்வு- ராஜு

அன்பு ஜெ.மோ, நலம்தானே! இந்த செய்தியை பார்த்த பிறகு உங்களிடம் பகிரலாம் என்று தோன்றியது. https://www.thehindu.com/news/cities/Hyderabad/scabs-of-old-wounds-must-not-be-picked/article65899941.ece இது இந்திய ஜனநாயகத்தின் மேல் ஒரு நம்பிக்கையை வார்க்கக்கூடியது. சற்று தாமதமானாலும் சரி, ஜனநாயகம் தன்னிடம் முரண்டு பிடிக்கும் ஆட்களுடனும்...