தினசரி தொகுப்புகள்: October 27, 2022
இந்து வெறுப்பை எதிர்கொள்வது
அன்புள்ள ஜெ
தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது.
‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ - அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல்
இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது...
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்
அண்மையில் விளாத்திக்குளம் சுவாமிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கருத்து எழுந்து வந்தது.விளாத்திக்குளம் சுவாமிகளை ஆதரித்த புரவலர்களின் பட்டியல் பெரிது. அப்படிப்பட்ட கலையிலக்கியப் புரவலர்கள் ஏன் இன்று இல்லை? இன்று உள்ளம் குறுகிவிட்டதா?
உள்ளம்...
விண்ணளந்த சிறகு
இனிய ஜெயம்
இப்போதெல்லாம் வாசித்து முடித்த புனைவுகளில் இருந்து அதன் கனவில் இருந்து வெளியேற தேர்வு செய்யும் அல்புனைவுகள், புனைவுகள் அளவே தீவிரம் கொண்ட ஒன்றாக இருக்கவே மனம் விரும்புகிறது. அப்படி சமீபத்தில் வாசித்த...
அ.முத்துலிங்கம் விழா, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். கி.ரா. விருது - 2022-ஐ முன்னிட்டு, விருது பெற்றவரான அ. முத்துலிங்கம் படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு , விஜயா பதிப்பகம் பதிப்பித்த இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு...
ஐந்துநெருப்பும் வெந்து தணிந்த காடும் -கடிதங்கள்
ஐந்து நெருப்பு வாங்க
அன்புள்ள ஜெ
வெந்து தணிந்தது காடு எடுக்கப்பட்ட கதை அடங்கிய ஐந்துநெருப்பு தொகுப்பை வாசித்தேன். அற்புதமான கதைகள் கொண்ட தொகுப்பு அது. பலபேருக்கு அந்தக்கதையும், அந்தத் தொகுதியும் தெரியவில்லை. அந்த தொகுப்பிலுள்ள...
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு நாவல் வெளியீட்டு விழா
சி.சரவணக் கார்த்திகேயன் எழுதிய ஆதித்தகரிகாலன் கொலைவழக்கு நாவல் வெளியீட்டு விழா வரும் 29 அக்டோபர் 2022 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது. ரமேஷ் வைத்யா, ஜா.தீபா ஆகியோருடன் நானும் பேசுகிறேன். அன்று...