தினசரி தொகுப்புகள்: October 23, 2022

அஞ்சலி, பா.செயப்பிரகாசம்

சிறுகதையாசிரியரும், அரசியலாளருமான பா.செயப்பிரகாசம் மறைந்தார். தமிழக அரசின் செய்தித்துறை உயரதிகாரியாகப் பணியாற்றியவர். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தவர் பின்னர் தீவிர இடதுசாரிக் கருத்துக்கள் கொண்டவராக ஆனார். அரசியல் கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தும் கதைகளை...

இந்து மதம் என ஒன்று உண்டா?-3

இந்து என்னும் மதம் இதுவரைச் சொன்னவற்றில் இருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்வோம். மதம் (Religion) என நாம் இன்று சொல்வது ஒரு மேலைநாட்டுக் கருதுகோள். அதன் அடிப்படையில் நாம் இன்று இந்து மதம் என ஒன்றை...

தமிழர் திருநாள்

திருவிழாக்களை பண்பாட்டு அரசியலுக்கும், விடுதலை அரசியலுக்கும் பயன்படுத்திக்கொள்வதில் ஏராளமான முன்னுதாரணங்கள் நமக்குள்ளன. கேரளத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு ஓணம் திருவிழாவை மதச்சார்பற்ற கேரளவிழாவாக உருமாற்றம் செய்தார். அவர் கற்பனைசெய்த கேரளதேசியத்தின் விழா அது. அது அடித்தளமக்களின்...

கலீர் கலீர்!

https://youtu.be/LH7aT4sKLoA 1979 ல் நான் கல்லூரிக்குள் நுழைந்த காலத்தில் வெளிவந்த பாடல். தேவதை என்னும் சினிமாவுக்காக ஷியாம் இசையமைத்தது. பி.என்.மேனன் இயக்கிய இந்தப்படம் அக்காலகட்டத்தில் ஒரு கலையம்சம் கொண்ட ஆக்கம். நெசவுத்தொழில் செய்யும் பெண்ணின்...

பீட்டர் செல்லர்ஸ் – கடிதம்

எழுத்தாளர் அவர்களுக்கு சாகான் பதிவு கண்டேன் முழு படமும் https://archive.org/details/1968partythe The Party - படம் நான் ஒரு எட்டாவது படிக்கும் போது பார்த்தது. பதிவில் வரும் சீன் படத்தின் முதல் சீன் - நாயகன் ஒரு...