தினசரி தொகுப்புகள்: October 22, 2022

மைத்ரி, இணைய விவாதம்

வணக்கம் தகடூர் புத்தகப் பேரவை ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு இணைய வழியாக தொடர்ந்து நூல் அறிமுகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது  இவ்வாரம்   நூல் : மைத்ரி  அறிமுகம் : மு.தண்டபாணி  ஏற்புரை: அஜிதன்          ...

இந்து மதம் என ஒன்று உண்டா?- 2

இந்து மதம் என ஒன்று உண்டா? ( தொடர்ச்சி) மதங்கள் உருவாகி வரும் முறை மதங்கள் உருவாகி வரும் வழிமுறை என்பது உலகமெங்குமிருந்து பொதுவாக தொகுத்து வரையறுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இயற்கை மதங்களின் உருவாக்கத்திற்கு என ஒரு...

ஒரு நாளின் முகங்கள்

நேற்று ஒரே நாளில் பல சந்திப்புகள். தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்புயை அவர் அலுவலகத்தில் சந்தித்தேன். தினமலர் இதழில் நான் ஒரு தொடர் எழுதக்கூடும். அவருடைய தாத்தாவும் புகழ்பெற்ற நாணயவியலாளருமான கிருஷ்ணமூர்த்தியை 1996-ல்...

எம்.ஏ.இளஞ்செல்வன்

எம்.ஏ.இளஞ்செல்வன் மலேசியாவின் தமிழ் முகங்களில் ஒன்று. அவருடைய பங்களிப்பை புரிந்துகொள்ள மலேசியாவில் தமிழ் அடையாளம் என்பது ஓரு போராட்டவடிவம் என்றும், அது தங்கிவாழ்தலுக்கான சமர் என்றும் புரிந்துகொள்ளவேண்டும் எம்.ஏ.இளஞ்செல்வன்  

ஜெ 60 – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ஜெ 60 நிகழ்ச்சியில் நானும் என் மனைவியும் கலந்துகொண்டது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தது.  நிகழ்வு தொடங்குவதற்கு சற்று முன்னர்தான் அரங்கிற்கு வர முடிந்தது. அப்போதும் நீங்கள் வாழ்த்துகளை  ஏற்றும் புத்தகங்களில் கையெழுத்திட்டுக்கொண்டும் இருந்தீர்கள். இடையிடையே...

True as false: The world of Jeyamohan

“Stories of the True” டிசம்பரில் அடுத்த அச்சு வெளியாகும் என பதிப்பகத்தார் தெரிவித்தனர். ஒரு தமிழ் மொழியாக்க நூலுக்கு, அதுவும் சிறுகதைகளுக்கு, இது அரிய நிகழ்வுதான். இந்தியாவெங்குமிருந்து வந்த மிகச்சிறந்த மதிப்புரைகளே...