தினசரி தொகுப்புகள்: October 20, 2022

வட்டாரவழக்கும் கலையும்

அன்புள்ள ஜெயமோகன் நன்றாக இருக்கிறீர்களா.தங்களது 60 ஆண்டு மணிவிழா புகைப்படங்களை கண்டேன் .மனதிற்கு நெருக்கமாக இருந்தது .நான் உங்களை ஒரு தந்தையாக நினைத்து கொள்வேன் ஆனால் அருண்மொழி நங்கை அக்காவை  பார்த்தால் ஏதோ எனக்கு...

விஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பு

நண்பர்களே, 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நிகழ்கிறது. வருவதற்கு பயணமுன்பதிவு செய்பவர்கள் செய்துகொள்ளலாம். விருந்தினர்களின் பட்டியல் இன்னமும் அறுதி செய்யப்படவில்லை. நண்பர்கள் வழக்கம்போல நன்கொடை...

எஸ்.டி.சுந்தரம்

எஸ்.டி.சுந்தரம் எழுதிய கவியின் கனவு என்னும் சிறிய நாடகநூலை நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது கட்டுரைப்போட்டியில் பரிசாகப்பெற்றேன். அன்றெல்லாம் ஆண்டுக்கு பதினைந்து பரிசுகள் வரை பெற்றுக்கொண்டிருந்தேன். அந்த நாடகம் எனக்கு அன்று பெரிதாக...

சாரு, கடிதம்

அன்புள்ள ஜெ, சில வருடங்களுக்கு முன் ஈரோடு வந்திருந்தேன். அது ஒரு சாவு வீடு. வயதானவர். வீட்டின் வெளி அறையில் குளிர் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தது. பெட்டியைச் சுற்றி அவருடைய நான்கு பெண்களும் உறவினர்களும் அமர்ந்திருந்தனர்....

பொற்செல்வன்கள்

https://youtu.be/inSQH5ZvjSA சென்ற அக்டோபர் 4 அன்று எழுத்தறிவித்தலுக்கு ஒரு குட்டி வந்திருந்தான். பெயர் என்ன என்று கேட்டால் சுபாவமாக 'வந்தியத்தேவன்' என்றான். செம்பா எங்கே என்றேன். 'வீட்டிலே கட்டி போட்டிருக்கு' என்றான். அவன் அப்பா...

வெண்முரசின் சோமம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் பழங்குடியினத்தவர்கள் தாவரங்களுடன் கொண்டிருக்கும் நெருக்கமான தொடர்பு குறித்தான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் சமயச் சடங்குகளில் பயன்படுத்தும் போதைப் பண்புகள்  கொண்ட  தாவரங்கள் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  இவை குறித்த ஆய்வுகளை...