தினசரி தொகுப்புகள்: October 17, 2022
தற்கல்வியும் தத்துவமும்-3
புத்தகங்கள் வழியாக தத்துவத்தை பயில்வதிலுள்ள குறைபாடுகளை மட்டும் முதலில் சொல்கிறேன். உண்மையில் தீங்குகளென்றே இவற்றைச் சொல்லவேண்டும். ஆனால் ஒரு விவாத மதிப்பிற்காக குறைபாடுகள் என்று கூறுகிறேன். முதலில் இந்த நூல்களை பயில்கையில் நாம்...
அரையர் சேவை
இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீனரை ரயிலில் சந்தித்தேன். அவர் இந்தியாவுக்கு வந்தது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான். சீனாவில் இருந்து, சீன கம்யூனிசத்தின் ‘உழைப்பாளிமயமாக்கல்’ என்னும் அரசதிகார ஆதிக்கத்தால் அழிக்கப்பட்ட ஒரு கலைக்குச்...
நாவல் எழுதுவது – கடிதம்
ஒரு நாவல் எழுதத் தொடங்கியுள்ளேன். ‘மகுடம்’ அதன் தலைப்பு. பெருந்தெய்வங்களில் இருந்து சிறு தெய்வம், நாட்டார் தொன்மங்கள், கலைஞர்களின் வாழ்வு என நாவல் அமையலாம் என யோசித்திருக்கிறேன். முன் திட்டம் என எதுவும்...
வனவாசம், கடிதம்
அன்புள்ள ஜெ,
வனவாசம் சிறுகதையை மீண்டும் இன்று வாசித்தேன். அதனுடன் இணைத்து சூழ்திரு, வெண்கடல், கிடா, குருதி சிறுகதைகளையும் வாசித்தேன்.
இந்த ஐந்து கதைகளுக்கும் சரியான பின்புலமான சென்ற கால கிராம வாழ்க்கையே என்னைக் கவர்ந்தது....
மனநோய்களும் திருமணங்களும்- நோயல் நடேசன்
ஒரு வாரத்தின் பின்பு, ஷரன் – சிறிய நாய்க்குட்டியைக் கொண்டுவந்து கருணைக் கொலை செய்யுமாறு கேட்டாள். அதற்கு ஒரு கால் இல்லை. அதனால் அப்படி ஒரு வேண்டுகோள்.
மனநோய்களும் திருமணங்களும்.