தினசரி தொகுப்புகள்: October 14, 2022

சோழர், ஓர் உரை

https://youtu.be/5CAJ0S72ePI குடவாயில் பாலசுப்ரமணியன் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பர்ட்டன் ஸ்டெயின் சி.தேசிகாச்சாரியார்  மா.இராசமாணிக்கனார். அன்புள்ள ஜெ என்னிடம் நாலைந்துபேர் நீங்கள் ராஜராஜ சோழனின் அரண்மனை நம் வீடுகளை விட சிறியது, அப்படித்தான் சினிமாவிலே காட்டப்போகிறீர்கள் என்று...

சி.சு.செல்லப்பா

தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் சி.சு.செல்லப்பா. நான் 1992 வாக்கில் சுபமங்களாவில் சி.சு.செல்லப்பா எழுதிக்கொண்டிருந்தபோது அவரை (கோமல் சுவாமிநாதன் சிபாரிசில்) சென்னையில் சந்தித்திருக்கிறேன். நான் அவரைச் சந்தித்தபோது அவர் அமர்ந்திருந்த அதே திண்ணையில்...

குமுதம் பேட்டி

இப்போது கிடைக்கும் குமுதம் 12-10-2022 - 19-10-2022 இதழில் என் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது. பேட்டிகள் திரும்பத் திரும்ப எழுத்தாளனை நினைவில் நிறுத்துகின்றன. எங்கோ அரசுநூலகத்தில் ஓர் இளைஞன் படிப்பான் என்று கற்பனை...

செய்குத்தம்பிப் பாவலர் – மேலும் ஆளுமைகள்

செய்குத்தம்பி பாவலர்   அன்பின் ஜெ! தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளவற்றுக்கு மறுப்பு, திருத்தம் எதையும் நான் முன்வைக்கவில்லை, அந்த நிரை வரிசையில் குறிப்புகள் சிலவற்றைத் தரலாம் என்று கருதியே இதை எழுதுகிறேன். நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த . வெற்றிச்...

தமிழ் விக்கி, ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, சுமார் ஆறுமாதங்களுக்கு முன்பு, அதாவது மே  மாதம் தமிழ் விக்கி பற்றி எழுதப்பட்ட பல பதிவுகளை என் முகநூல் காட்டியது. ஒரு சுற்று பார்த்துவந்தேன். என்னென்ன எக்காளங்கள், என்னென்ன அவதூறுகள், எவ்வளவு...