தினசரி தொகுப்புகள்: October 13, 2022

அரசியலடிமைகள்

தமிழ்ச் சூழலில் வாசகர்களில் ஒரு சாரார் வாசிப்பின் தொடக்கக் காலத்திலேயே அரசியல் சார்ந்த பார்வைக்குள் சென்றுவிடுகிறார்கள். இங்கே வாசிப்புக்குள் நுழைய வகுக்கப்பட்ட வாசல் ஏதுமில்லை. நம் கல்விமுறை வாசிப்புக்கு எதிரானது. நம் குடும்பச்சூழல்...

விளாத்திக்குளம் சுவாமிகள்

கர்நாடக இசையில் ஆழ்ந்த ஞானம்கொண்டவரான கி.ராஜநாராயணன் தன் காலகட்டத்தின் பெரும்பாலான இசைக்கலைஞர்களைக் கேட்டவர். ஆனால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திக்குளம் சுவாமிகள் இருவரை மட்டுமே அவர் மேதைகள் என்பார். விளாத்திக்குளம் சுவாமிகள் மேடைகளில் குறைவாகவே...

அருண்மொழி பேட்டி -அவள் விகடன்

அருண்மொழியை 1997 வாக்கில், அவள் சின்னப்பெண்ணாக இருந்தபோது சினேகிதன் என்னும் புகைப்பட நிபுணர் படம் எடுத்தார். பெரும்பாலான புகைப்படங்களில் பெப்பெரெப்பே என்றுதான் இருப்பாள். போஸ் கொடுக்க முடியாது. இயல்பாக இருக்கும்போது எடுத்தால்தான் உண்டு. இந்த...

சிவஞான சித்தியார் – முன்விலைத்திட்டம்

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நாம் கோவை கொடிசியா புத்தகக் கண்காட்சியில் சந்தித்தவேளையில்  சிவஞானசித்தியார் சுபக்கம் நூலாக்கம் பற்றிக் கூறுகையில்  தங்களுடைய வலைதளத்தில் முன்பதிவுத் திட்டமாகப் பதிவிடலாம் என ஊக்கமளித்தமைக்கு முதற்கண் எனது நன்றி. மேலும் ...

விடுபடுபவை

https://youtu.be/pKGpfeFlxAA நான் தனிப்பட்ட முறையில் சினிமாவில் ரசிப்பது சகஜமான காட்சிகளை. எந்த பெரிய நிகழ்வுகளும், நெருக்கடிகளும் இல்லாத, அன்றாடம்போன்றே நிகழக்கூடியவற்றை. அவற்றில்தான் கதைநடக்கும் சூழல், கதைமாந்தரின் உள்ளம், கதையின் மெய்யான சிக்கல் எல்லாமே உண்மையாக...

வாசிப்புப் பயிற்சி முகாம், கடிதம்

மதிப்பிற்குரிய கிருஷ்ணன் சார் அவர்களுக்கு, வாசிப்புக்காக இத்தனை செறிவான ஒரு முகாம் நடத்த முடியும் என்பதை உணர்த்தியதற்காக அன்புகள். முகாம் பற்றிய என்னுடைய அனுபவங்களை இப்படி தொகுத்துக் கொள்கிறேன். தளத்தில் அறிவிப்பு வந்தவுடன் அதை பற்றிய...