தினசரி தொகுப்புகள்: October 11, 2022

நுகர்வுக்கு அப்பால்

பொன்னிப்பெருக்கு அன்புள்ள ஜெ, பொன்னியின் செல்வன் பற்றிய உங்கள் கட்டுரை பொன்னிப்பெருக்கு பொதுவாகவே சினிமாவைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான வழிகாட்டுதலாக இருந்தது. நீங்கள் சினிமா பற்றி எழுதுவதில்லை. இங்கே எழுதும் ’அறிவுஜீவிகள்’ பலருக்கு சினிமா பற்றி...

இலட்சுமண பிள்ளையும் எமர்சனும்

தமிழிசை அறிஞர் இலட்சுமண பிள்ளை பற்றி எம்.வேதசகாயகுமார் 2002ல் நான் நடத்திய சொல்புதிது இதழில் மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். மறைந்த பேரறிஞர் ஒருவரைப் பற்றி எழுதப்பட்ட அக்கட்டுரைக்கு முன்னரும் பின்னரும்...

வசைகள், கடிதம்

பொன்னியின் செல்வன், விடைகளின் தனிமை. திருமா, கடிதம் அன்புள்ள  ஆசிரியர்  ஜெயமோகன் அவர்களுக்கு , இன்றய கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல்  சிலர்  தங்கள் சுய லாபத்திற்காக  யூடுபியில்  பதிவு செய்யும் காணொளிகளை  பார்த்தால் ஒரு வகையில்...

பின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்

பின் தொடரும் நிழலின் குரல் - வாங்க  எந்த ஒரு அமைப்பிலும், சமூகம், மதம், அரசியல் என எங்கு எடுத்துக் கொண்டாலும், அது வளர்ந்தபிறகு, மனிதாபிமானம் விலக்கிய பார்வை ஒன்று அதில் குடிகொண்டு விடுகிறது....

வாசிப்புப் பயிற்சி முகாம், கடிதம்

ஆசிரியருக்கு, இப்படி ஒரு பயிற்சி தேவை என்பது வாசகர்களின் கோரிக்கை. இது சாத்தியம் என்பது போகன் சங்கரின் நெல்லை புத்தக விழா உரை காட்டியது. கடந்த அக் 1,2 தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த...