தினசரி தொகுப்புகள்: October 10, 2022
பொன்னிப்பெருக்கு
அன்புள்ள ஜெ,
முன்பெல்லாம் எல்லாவற்றுக்கும் 'ஊர் என்ன பேசும்' என்கிற பிரக்ஞையுடனே பலரும் திரிந்ததைப் போல, நாட்டில் என்ன நடந்தாலும் சமூக வலைதளப் புரட்சியாளர்கள் என்ன பேசுவார்கள் என்கிற பிரக்ஞையோடு அணுகும் மனநிலை எனக்குள் உருவாகி...
ரகுவம்சம்
காப்பியங்கள் தமிழில்
கலேவலா தமிழ் விக்கி
உதயணன் தமிழ் விக்கி
உலகுடையபெருமாள் கதை
காளிதாசனின் காவியத்தின் மொழியாக்கத்தை நவீன வாசகனும் வாசிக்கலாம். ஏனென்றால் அவர் படிமங்கள் வழியாகவே கவிதையை உருவாக்குகிறார். படிமம் எவ்வளவு மொழியாக்கக் குறைவு இருப்பினும் நம்மிடம்...
குறள், தொகுப்பு
அன்புள்ள ஜெ,
இன்று வெளியாகிய கீதை தொகுப்பு கடிதத்தை வாசித்தேன். அதில் திருக்குறளுக்கு செய்யலாம் என்று கூறியிருந்தீர்கள்.
என்னுடைய bookmarks இல் உள்ள உங்களது அனைத்து திருக்குறள் பற்றிய கட்டுரைகளும், திருக்குறள் பற்றி குறிப்பிடும் சில...
இயற்கை, ஒரு கடிதம்
இயற்கையை அறிதல், வாங்க
அன்பின் ஜெ,
நலம்தானே?
பல வருடங்களுக்குப் பின் சென்ற வாரத்தில் "இயற்கையை அறிதல்" இரண்டாம் முறை படித்தேன். முதல் வாசிப்பில் தவறவிட்ட அர்த்தங்களை சுட்டல்களை இம்முறை அடையாளம் காண முடிந்தது மிகுந்த சந்தோஷம்...
பைபிள் கதைகள்
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் எழுத்துக்கள் இந்து மரபை புரிந்துகொள்ள எந்தளவு உதவிகரமாக இருந்ததோ, அதேயளவு கிருஸ்துவத்தையும், இயேசு கிருஸ்துவையும் நெருங்கி உணர உதவியுள்ளன.
சிலுவையின் பெயரால் புத்தகமும், ஓலைச்சிலுவை, கொதி போன்ற கதைகளும் என்...
புதுவையில் பேசுகிறேன்.
கரசூர் பத்மபாரதி - விக்கி
புதுச்சேரி விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பரும், புதுச்சேரியில் வெண்முரசு வாசிப்பரங்கை தொடர்ச்சியாக நடத்திவருபவருமான கிருபாநிதி அரிகிருஷ்ணன் அவர்களின் அறுபதாவது அகவைநிறைவு வரும் அக்டோபர் 13 அன்று நிகழ்கிறது. அதை ஓர்...