தினசரி தொகுப்புகள்: October 9, 2022

ஒளிரும் பாதை

நத்தையின் பாதை வாங்க நத்தையின் பாதையை இளவயதில் அமர்ந்து பார்ப்பேன். மழைபெய்தபின் அவை கிளம்பி வருகின்றன. ஈரமான நிலத்தில் உடலை நகர்த்திச் செல்கின்றன. ஒளி ஊடுருவும் இரு உணர்கொம்புகள் அசைய, தங்களுக்கான காலத்தில் விரைகின்றன....

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி

1986ல் பள்ளிகொண்டபுரம் நாவலை எனக்கு அளித்தபோது   நான் நிமிர்ந்து பார்த்து சுந்தர ராமசாமியிடம் “என்ன ஒரு தயாரிப்பு…ரஷ்யன் கிளாஸிக்ஸ் மாதிரி” என்றேன். “அதைச் சொல்றீங்களான்னு கவனிச்சிட்டிருக்கேன்” என்று சிரித்தவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றிச்...

வள்ளலார், கடிதம்

அன்புள்ள ஜெமோ நான் உங்கள் தமிழ் விக்கி பிராஜக்ட் வந்தபோது சற்ற் கேலியாக எழுதியவர்களில் ஒருவன். நீங்கள் விக்கிப்பீடியாவை நகல்செய்து புகழ்பெற முயல்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன். நான் அவ்வளவாக உங்கள் எழுத்துக்களை வாசித்ததில்லை. ஆனால்...

படையல் என்னும் புதையல்

காலத்தை மீறிய படைப்புகள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் எதுவென்றால், அப்படைப்புகளின் வாசகர்களும் எதிர்வினைகளும் இருப்பது எதிர்காலத்தில் என்பதே. பாரதியை, புதுமைபித்தனை புரிந்து கொள்ள நம் சமூகத்திற்கு குறைந்தபட்சம் நூறு ஆண்டுகளாவது தேவைப்படுகிறது. பேரிலக்கியத்தை...

நினைவுமீன்கள்- கடிதம்

நினைவுமீன்கள் அன்பு ஜெ, மணிவிழா வாழ்த்துகள். கோவை நிகழ்வுக்கு வர இயலவில்லை. விழா சிறப்பாக நடந்ததாகச் சொன்னார்கள். மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கக் கடிதம் எழுத நினைத்தேனில்லை. இராயகிரி சங்கரின் வாழ்க்கைக் குறிப்புகளை நீங்கள் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள், அல்லவா?...