தினசரி தொகுப்புகள்: October 2, 2022
தர்ஷன் தர்மராஜ்- அஞ்சலி
இலங்கையின் பிரபல தமிழ் நடிகரும், ஓவியரும், நண்பருமான தர்ஷன் தர்மராஜ் திடீர் மாரடைப்பினால் தனது 41 ஆவது வயதில் காலமாகியிருக்கும் தகவலோடு மிகுந்த கவலையைத் தோற்றுவிக்கும்விதமாக இன்றைய காலை விடிந்திருக்கிறது. பல சர்வதேச திரைப்பட விருதுகளை வென்று, இலங்கைத் திரைப்படத் துறையில்...
காழ்ப்புகளுக்கு முன் செயலுடன் நிற்றல்
அன்புள்ள ஜெ,
உங்கள் அறுபது மணிவிழா பற்றிய செய்திகள் வந்தபோது ஒரு so called மார்க்சியர் ‘ஜெயமோகன் எல்லாம் உயிரோடு இருக்கும்போது பிரான்சிஸ் கிருபா செத்திருக்கவேண்டாம்’ என எழுதினார். யூடியூபில் உங்கள் மணிவிழா உரைக்கு...
மோகனாங்கி, பொன்னியின் செல்வன் யுகத்தில்…
முதல் தமிழ் வரலாற்று நாவலான மோகனாங்கியை தமிழ் வரலாற்றுநாவல் பொன்னியின் செல்வன் இந்தியா முழுக்க லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்படும் இச்சூழலில் நினைவூட்டவேண்டியிருக்கிறது. ஈழத்தமிழரான இதன் ஆசிரியர் தி. த. சரவணமுத்துப் பிள்ளை மிக...
அருண்மொழி உரை -கடிதம்
https://youtu.be/DMrws2UfDCU
அன்புள்ள ஜெ
அருண்மொழி நங்கை அவர்களின் சினிமா பற்றிய உரை கேட்டேன். மிகச்சிறப்பான உரை. சினிமா பற்றி இவ்வளவு தெரிந்தவர் என நினைக்கவில்லை. சரியாக மூன்றாகப் பகுத்து அசோகமித்திரனின் அழகியல், அந்தச் சிறுகதை, அதை...
திருமா 60- கடிதங்கள்
திருமா 60
மணிவிழா வாழ்த்து தெரிவித்து கட்டுரை வெளியிட்டுள்ள எழுத்தாளர் தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
தொல்.திருமாவளவன் (டிவிட்டர் செய்தி)
அன்புள்ள ஜெ
எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு நீங்கள் அளித்த வாழ்த்து மிக முக்கியமானது. அவர் தலைமையில்...
மொழி, ஒரு போட்டி
அன்புள்ள ஜெ,
நேற்று, செப். 30 (சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்) அன்று ‘மொழி’ தளம் வெளியிடப்பட்டது.
http://www.mozhi.co.in
எங்கள் செயல்பாடுகளின் தொடக்கமாக புதிய மொழிபெயர்ப்பாளர்களை கண்டடையும் நோக்குடன் தமிழ்-ஆங்கில சிறுகதை மொழியாக்கப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளோம். எழுத்தாளர்...
‘ரிவியூஸ்!!!’
எல்லாமே ’சூப்பர் பாஸிட்டிவ்’ பாராட்டுக்கள். அதிலும் வடக்கிலிருந்து இதுவரை நான் கேள்வியே பட்டிருக்காத இளைய தலைமுறையினரிடமிருந்து வந்துகொண்டிருக்கும் சொற்கள் திகைக்கச் செய்கின்றன. காலம்.சூழல், பேசுபொருள் எல்லாமே அயலாக இருந்தாலும் உண்மையான படைப்பூக்கமும், கலையும்...