2022 September

மாதாந்திர தொகுப்புகள்: September 2022

பொன்னியின் செல்வன் – ஒரு பெருங்கனவின் நனவுரு

https://youtu.be/2HbAWSIOY1s பொன்னியின் செல்வன் இன்று வெளியாகிறது. உலகமெங்கும். உலகமெங்கும் என்பது வெறும் சொல் அல்ல.  உலகமெங்கும் என பல தமிழ் சினிமாக்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை உலகமெங்குமுள்ள தமிழ் ரசிகர்களுக்காக வெளியானவை. பொன்னியின் செல்வன்...

பொ.செ…ஸ்ஸப்பாடா!

இரவெல்லாம் பொசெ கனவுகள். ஏனென்றால் ஏகப்பட்ட வன்மக் கமெண்டுகளை படித்து, வன்மக் காணொளிகளை கேட்டு, வன்மக்கேள்விகளுக்குப் பதில் சொல்லி… ”அனிருத்த பிரம்மராயரை தூக்கிப்பிடித்து பிராமண சமூகத்தைக் கொச்சைப்படுத்துகிறதா பொசெ?” திடுக்கிட்டு, இதென்ன கேள்வி என்றேன். “இன்னொரு...

எழுத்து கவிதை இயக்கம் – மாத்திரையாக…

அன்புள்ள ஜெ ஒரு கலைக்களஞ்சியத்தில் அதன் ஃபார்மாட்டுக்குள் தொகுக்கப்படும்போது தகவல்கள் சுருக்கமாகவும் ஒரு கட்டமைப்புடனும் நினைவுக்குள் நிற்கின்றன. தமிழ் விக்கி தளத்தில் எழுத்து கவிதை இயக்கம் பற்றிய கட்டுரை படித்தேன். வல்லிக்கண்ணனின் புதுக்கவிதை வரலாறு...

திருமா, கடிதம்

திருமா 60 திருமா 60, கடிதம் அன்புள்ள ஜெமோ இது யமுனா ராஜேந்திரன் பதிவில் அவருடைய ஒரு தோழர் எழுச்சித்தமிழர் பற்றி போட்ட பதிவு இது..முன்னேறிய தலித்துகளின் உளவியல் குறைபாடு...மேலே வந்ததும்..மேல் தட்டுக்காரரோடு தோளோடு தோள் சேர்த்துப் புளகாங்கிதம்...

சியமந்தகம், கடிதங்கள்

சியமந்தகம் தொகைநூல் வாங்க கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் வணக்கம் ஜெ. எங்கும் வெளிச் செல்ல வாய்ப்பதில்லை. என் சூழல் அப்படி. ஆனாலும் எல்லாவற்றையும கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் ஜெ.60 விழா...

விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ள நூல்கள்

விஷ்ணுபுரம் பிரசுரம் வெளியீடாக வந்துள்ள நூல்கள். விஷ்ணுபுரம் பதிப்பகம் என் நூல்கள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறது. விஷ்ணுபுரம் பதிப்பகம் நூல்கள் வாங்க   குமரித்துறைவி நூல் வாங்க குமரித்துறைவி மின்னூல் வாங்க வான் நெசவு நூல் வாங்க வான் நெசவு மின்னூல்...

பொன்னியின் செல்வன், விடைகளின் தனிமை.

https://youtu.be/D4qAQYlgZQs பொன்னியின் செல்வன் நாவல்  கல்கி சிவகாமியின் சபதம் மோகனாங்கி அன்புள்ள ஜெ பொன்னியின் செல்வன் பற்றி வந்துகொண்டிருக்கும் வசைகளை கவனிக்கிறீர்களா? எவ்வளவு வசைகள்! பெரும்பாலும் உங்களை மட்டுமே குறிவைத்துச் சொல்லப்படுபவை. மணிரத்னமோ, அதில் வேலைபார்ப்பவர்களோ நடிப்பவர்களோ யாருமே குறிவைக்கப்படவில்லை. அதில்...

கிருபா சத்தியநாதன், வந்துசென்ற தேவதை

தமிழில் தொடக்ககால இலக்கிய வரலாறுகள் பலவற்றில் கிருபா சத்தியநாதன் தமிழின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளராகக் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த அளவுக்கு அவருடைய இரு நாவல்களும் தமிழ்த்தன்மை கொண்டவை. ஆனால் அவை ஆங்கில நாவல்கள், தமிழில்...

அறுபது, கடிதங்கள்

அன்புள்ள ஜெ, தங்களது அறுபதாவது அகவை நிறைவு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நன்னெறிக் கழகத்தினரும் நண்பர்களும் செய்திருந்தார்கள். கல்பற்றா அவர்களுடையதும் உங்களுடையதும் யுவன் அவர்களது பேச்சும் ஆத்மார்த்தமாக...

திருமா 60, கடிதம்

திருமா 60 அன்புள்ள ஜெ, நீங்கள் திருமாவளவன் அவர்களை வாழ்த்தி சொன்ன ஒரு கட்டுரைக்கு ஏகப்பட்ட வசைகள். அதை விரும்பியபடி திரிக்கிறார்கள். ஆனால் அனைத்திலும் உள்ளடக்கம் என்பது அவரை நீங்கள் தமிழகத் தலைவராக முன்வைப்பது. இவர்கள்...