தினசரி தொகுப்புகள்: July 1, 2022

ரோஸ் ஆன்றோ இல்லத்திறப்புவிழா, ஓவியர் சந்துரு

29 ஜூன் 2022ல் படிகம் இதழாசிரியர் ரோஸ் ஆன்றோவின் இல்லம் திறப்புவிழா. வில்லுக்குறியில் இருந்து திரும்பிச் செல்லும் பாதையில் மேலும் பிரிந்து குளுமைக்காடு என்னும் ஊர். குளுமையை உருவாக்குபவை மழைக்காடு போல செறிந்த...

மைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்

அஜிதனின் இச்சிறுநாவல், முழுவதும் தன்னை இனிமையால் நிறைத்து அதில் திளைக்க வைப்பது. துளியின் பூரணத்தை உணரச்செய்வது. பெருநாவல்களின் வீச்சும் ஆற்றலும் இதில் இல்லை. ஆகவே, அதன் பெருமூச்சுகளும், வீழ்ச்சியின் சரிவுகளும் இதில் இல்லை. மாறாக,...

அமெரிக்கா, கடிதங்கள்-2

தமிழ் விக்கி  நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3 நமது குழந்தைகளின் முன்... அன்புள்ள ஜெ சாமானியனின் உளவியல் என ஒன்று உண்டு. அவன் எதுவுமே சரியில்லை...

எஸ்.ராமகிருஷ்ணன்,நூறு கதைகள்-கடிதம்

எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) மதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தமிழ் விக்கி தளத்தின் பல பக்கங்களை அவ்வப்போது வாசித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவை எண்ணிலடங்கா முறை பயன்படுத்தியிருக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா வாசிக்க நேரவில்லை....

மதுரையில் ஓர் இலக்கிய மையம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, 'தன்னறம்' எனும் சொல் உங்கள் வழியாகத்தான் எங்களுக்கு அறிமுகமானது. 'தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம்' எனும் வரையறையின் அடியொற்றியே இதுவரையில் எங்கள் எல்லா செயல்களும்...

வல்லினம் கதைகள்

அன்புள்ள ஜெ வல்லினம் இதழில் சுசித்ரா மொழியாக்கம் செய்த மேலங்கி என்னும் ஐசக் டினேசனின் சிறுகதை வாசித்தேன். மிகச்சிறப்பான கதை. ஒரு பழைய தொன்மம்போலவே தெரிகிறது. கதையா இல்லை ஒரு பழங்கனவா என்று தெரியாதபடி...