தினசரி தொகுப்புகள்: June 27, 2022
முகம் விருது, அன்புராஜ்
சமூகம் சார்ந்த செயல்களில் தங்களை முற்றளித்து இயங்கும் சாட்சிமனிதர்களுக்கு, குக்கூ குழந்தைகள் வெளி வாயிலாக வருடந்தோறும் 'முகம் விருது' அளித்துவருகிறோம். அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான முகம் விருது தோழர் அன்புராஜ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது....
நமது அமெரிக்கக் குழந்தைகள்-3
தமிழ் விக்கி இணையப்பக்கம்
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நாம் நம் குழந்தைகள் முன் வைக்கவேண்டிய தமிழின் பண்பாட்டு வெற்றிகள் உண்மையில் என்ன?
ஆனால் அதற்கு முன்பாக நாம் எதையெல்லாம்...
பூண்டி பொன்னிநாதர் ஆலயம்
தமிழகத்திலுள்ள சமணக் கோயில்கள் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. தமிழில் சமணர்கள் உள்ளனர் என்னும் செய்தியே தெரியாது. பூண்டியில் மாதா கோயில் இருப்பதை அறிந்தவர்கள்கூட பொன்னிநாதர் கோயிலை அறிந்திருக்க வாய்ப்பில்லை
ஏன் அறிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் அது...
மைத்ரி – அ.முத்துலிங்கம்
புத்தகத்தை படித்து முடித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்தை வர்ணிப்பது கடினம். பிரமிப்பு என்று சொல்லலாம், மிகச் சாதாரண வார்த்தை. ஒரு வேளை அந்த வார்த்தையின் எடையை பத்து மடங்கு கூட்டினால் சரியாக வந்திருக்கக்கூடும்....
அமெரிக்கக் குழந்தைகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
அமெரிக்காவுக்கான உபதேச மஞ்சரி வாசித்தேன். கொஞ்சம் தற்கேலியாக தொடங்கினாலும் முகத்துக்கு நேரே சொல்லவேண்டிய விஷயங்கள். பலவகையான மாயைகளை உடைக்கும் விஷயங்கள்.
ஒரே ஒரு கேள்வியை நான் கேட்பதுண்டு. கனடா போன்ற நாடுகளில் குடியேறிய...
தமிழ் விக்கி தூரன் விருது- கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது
கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு
அன்புள்ள நண்பருக்கு,
வணக்கம். நலம்தானே? கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி தூரன் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நான் அவருடைய நரிக்குறவர்...