தினசரி தொகுப்புகள்: June 16, 2022
முத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும்
காசர்கோடு தொலைபேசி நிலையத்திற்கு நான் பிறிதொரு முறை சென்றதில்லை. கே.எஸ்.அப்துல்லா அவர்களின் அந்தப் பழைய கட்டிடம் சிதிலமாகி அப்படியே நின்றிருக்கிறது. அதற்கப்பால் பிரம்மாண்டமாக எழுந்த புதிய தொலைபேசி நிலையம் மெல்ல மெல்ல ஆளோய்ந்து...
இராயகோபுரம், மதுரை
அண்மையில் நான் கீழடியில் காலம் பற்றி, அதிகாரபூர்வமாகச் சொல்லப்பட்ட காலக்கணிப்பை ஏற்றுக்கொண்டு, அதை இந்திய வரலாற்றுப் பின்னணியிலும் உலகவரலாற்றுப் பின்னணியிலும் வைத்து பேசிய ஒரு காணொளி விவாதமாகியது. வசைகள், கொந்தளிப்புகள், தமிழ்ப்பெருமை பேசும்...
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு
https://youtu.be/oWNu1dO2Aa4
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி
2021 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது முகமது மதாருக்கு வழங்கப்பட்டது. அப்போது கோவிட் தொற்று காரணமாக முறைப்படி விழா நிகழவில்லை. ஆகவே இந்த ஆண்டு...
பொன்னியின் செல்வன் – கடிதம்
பொன்னியின் செல்வன் பற்றி…
அன்புள்ள ஜெ,
பொன்னியின் செல்வன் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத் தொடரை வாசித்தேன். இப்படத்தின் உடை, அலங்காரங்கள் எல்லாமே சிலரால் விமர்சனத்துக்குள்ளாயின. நீங்களே எடுத்துக் கொடுத்திருக்கும் படத்தில் திரிஷாவின் தலையலங்காரம் விசித்திரமானதாக...
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்
ரம்யா
அரவிந்த் சுவாமிநாதன்
அன்பு ஜெ,
அரவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களின் இரு தொகுப்பு புத்தகங்களை (யாவரும் பப்ளிஷர்ஸ்) தமிழ் விக்கி பதிவுகளுக்காக பரிந்துரைத்திருந்தீர்கள். மிக அருமையான புத்தகம் ஜெ. ஒன்று “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் பாகம்...