தினசரி தொகுப்புகள்: June 14, 2022
எம்.ஏ.சுசீலாவுக்கும், நல்லதம்பிக்கும் விஜயா விருது
கோவை விஜயா வாசகர்வட்டம் வழங்கும் மொழியாக்கத்துக்கான விருதுகள் 2022 ஆம் ஆண்டுக்கு எம்.ஏ.சுசீலா, கே.நல்லதம்பி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
எம்.ஏ.சுசீலாவுக்கு பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு செய்த மொழியாக்கங்களுக்காகவும், கே.நல்லதம்பிக்கு தமிழிலிருந்து கன்னட மொழிக்குச் செய்த மொழியாக்கங்களுக்காகவும்...
பொன்னியின் செல்வன் 3, பார்வையாளர்கள் எவர்?
பொன்னியின் செல்வன் பற்றி...
குடவாயில் பாலசுப்ரமணியம்
பொன்னியின் செல்வன் ஏன் சினிமாவாக ஆகவேண்டும், அவ்வாறு சினிமாவாக ஆகும்போது நாவலில் இருந்து அது எவ்வகையில் வேறுபடும் என எழுதியிருந்தேன். பொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை, பொன்னியின்...
குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார்
https://youtu.be/5yT-oErbtGU
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி
குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த்குமாருக்கு அளிக்கப்பட்ட நிகழ்வும் 11-6-2022 அன்று நிகழ்ந்த அரங்கில் குமரகுருபரன் கவிதைகளைப் பற்றி ச.துரை பேசினார். பார்கவி, போகன் சங்கர்,...
சுத்தானந்த பாரதி, எத்தனை வாழ்க்கைகள்!
ஒரு வாழ்க்கைக்குள் ஏராளமான வாழ்க்கைகளை வாழ்பவனே மெய்யாகவே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்கிறான். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு வாழ்க்கையை வாழவே பொழுதும் ஆற்றலும் இல்லாமலிருக்கிறது. காரணம் எதிலாவது சிக்கிக் கொண்டிருக்கிறோம். திரும்பத்திரும்ப ஒன்றையே செய்து,...
உரையாடும் காந்தி- உரையாடல்
அன்பு ஜெ.மோ. அவர்களுக்கு வணக்கம்.
வருகிற 15.06.2022 அன்று (புதன் கிழமை) காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் மாலை 6.45க்கு தங்களின் “உரையாடும் காந்தி” நூலை திரு மெ.நாராயணன் அவர்கள் அறிமுகம்...
எய்பறவை
அன்புள்ள ஜெ,
சென்ற வாரம் மீண்டும் "நீர்க்கோலம்" வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி :
"அப்போதும் தாவித்தாவி பூச்சிகளை வேட்டையாடின எய்பறவைகள்."
எய்பறவைகள் என்று எப்படிப்பட்ட பறவைகளை கூறுகிறீர்கள்?
சில (சிறு) பறவைகள் காற்றில் துள்ளித் துள்ளி...