தினசரி தொகுப்புகள்: June 5, 2022
கேரளத்தில்
என் வாழ்க்கையில் எனக்கு என்னைப்பற்றி நிறைவளிக்கும் சில உண்டு, அவற்றில் முக்கியமானது என் இளமைப்பருவம் முதல் அத்தனை நண்பர்களுக்கும் இனியவனாக இருந்திருக்கிறேன் என்பது. ஆரம்பப் பள்ளி முதல் என்னுடன் படித்தவர்கள் இன்றும் நண்பர்கள்....
வில்லியம் மில்லர் – முதல்பொறி
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சி, நவீன இலக்கிய மறுமலர்ச்சி எனும் இரு கோடுகளும் வில்லியம் மில்லர் என்னும் ஆளுமையை நோக்கியே சென்று இணைகின்றன. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியை நிறுவியவர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்...
உள்மெய்யின் ஒளியில்
முன்னர் ஒரு உரையாடலில் சமணத்தில் இடம்பெறும் வராகர் படிமை குறித்து பேசப்போக, இந்துத்துவர்கள் கொதித்து எழுந்தனர். வராகர் இந்து மதத்தின், வேதப் பண்பாட்டின் சொத்து. அதை எப்படி சமண மதத்துடன் இணைத்து பேசலாம்...
மு.வ- ஒரு கடிதம்
மு.வ ஒரு மதிப்பீடு
மு.வரதராசன் தமிழ் விக்கி
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
என் பெயர் துரைசாமி. எனக்கு வயது எழுபத்தி நான்கு. பொறியியல் கல்வி கற்று சுயதொழில்கள் செய்தவன். இன்று நான் தொழில் முனைவர் அல்ல. ஓய்வில்...
இரண்டின்மை, கடிதம்
சமூக ஏற்பும் நானும்
அன்புள்ள ஜெ
மனிதர்கள் தேடுவது மகிழ்ச்சியை அல்ல, ஆணவ நிறைவை.
-ஜெ
நாம் இங்கிருந்து பெற்று கொள்வது ஏதுமில்லை. அளிப்பதற்காக செயலாற்றுகிறோம். அதனூடாக நிறைவடைகிறோம்.
-ஜெ
எத்தனை அகங்காரமான சொற்கள் இவை! பார்த்தீர்களா!
இரண்டு மேற்கோள்களும் உங்களிடமிருந்து பெற்றவையே....