2022 May 31

தினசரி தொகுப்புகள்: May 31, 2022

தமிழ்ச்சொற்கள், உச்சரிப்பு

ஏ.டபிள்யூ. பிரப் வணக்கம். தமிழில் ஆங்கிலப் பெயர்கள் எழுதுவது எப்பொழுதுமே ஒரு சிக்கலான ஒன்று என எண்ணுகிறேன். தமிழ் விக்கியில் மாற்றுமொழி சொற்களின் உச்சரிப்பிற்கு ஒரு புதிய (அல்லது ஏற்கனவே நிறுவப்பட்ட) வழிமுறையை அறிமுகப் படுத்தும்...

ஆர். சண்முகசுந்தரம்- அழியாக்குரல்

தமிழிலக்கியத்தில் சில படைப்பாளிகள் இயல்பாக வாசகர்களால் மறக்கப்படுவார்கள். ஆனால் தொடர்ந்து விமர்சகர்களால் அவர்கள் நினைவூட்டப்படுவார்கள். நிலைநிறுத்தப்படுவார்கள். ஆர்.சண்முகசுந்தரம் அவர்களில் ஒருவர். அவருடைய படைப்புகள் வாசகனை சீண்டுபவை அல்ல. சிந்திக்க வைப்பவையும் அல்ல. அவை...

அஜிதனின் கட்டுரை – கடிதம்

சியமந்தகம் ஜெ சியமந்தகம் இதழில் வந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அருமை. வெவ்வேறு கோணங்களில் உங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள். பல கட்டுரைகள் உணர்ச்சிகரமானவை.இத்தனை உணர்சிகரமான ஈர்ப்பு உங்களுக்கு இருக்கிறது என்பது ஆச்சரியம். வழக்கமாக வாசகர்கள்தான் இப்படி...

டல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்

அன்புள்ள ஜெ, நலமா? உங்களையும் திருமதி. அருண்மொழி நங்கை அவர்களையும் டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸில் நடந்த வாசகர் சந்திப்பில் சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சியையும், மன உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. பூன் முகாம் தனிப்பட்ட முறையில்...

பூன்முகாம், கவிதை -கடிதம்

பொன்வெளியில் மேய்ந்தலைதல் அன்புள்ள ஜெ, பூன் சந்திப்பு பற்றி நீங்கள் தளத்தில் எழுதிய குறிப்பு கண்டேன், கவிதை அமர்வு மற்றும் பல சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்ட கேள்விகளின் தரம் பற்றி கடுமையான கண்டிப்புகள் அறிவுரைகள் இருக்கும் என...