2022 May 30

தினசரி தொகுப்புகள்: May 30, 2022

வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை

அருண்மொழிக்கு நான் எழுதிய பழைய கடிதமொன்றை எடுத்து வாசித்து வெடித்துச் சிரித்தது நினைவில் இருக்கிறது. நெருக்கி எழுதப்பட்ட நீண்ட கடிதம். மிகச்சரியாக அதன் உள்ளடக்கத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு பக்கம் அவளை நான்...

அ.மாதவையா ஆளுமையின் சித்திரம்

அ.மாதவையா போன்ற ஒருவரை கலைக்களஞ்சியத்தில் பதிவுசெய்யும்போது உருவாகும் சிக்கல்களில் முதன்மையானது வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையாக அவரை விவரிப்பதை பதிவுசெய்வதுதான். அவருடைய பெயர் முதற்கொண்டு விவாதங்கள் உள்ளன. ஆகவே எல்லா விவாதங்களையும் பதிவுசெய்வதையே...

ஆடல்வெளி

‘டிப் டிப் டிப்’ தொகுதியை வாசிக்கையில் மூன்று விதமான கவிதைகளை நம்மால் காணமுடிகிறது. முதல் வகைக் கவிதைகள் ஒரு நேர்க்காட்சி அனுபவத்தையொட்டி எழுதப்பட்டவை. அவற்றின் வழியாக அக்காட்சியில் இருக்கும் லீலையை விளையாட்டை குழ்ந்தைத்தனத்தை...

டாலஸ் சந்திப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். தாங்கள் தளத்தில் அமெரிக்கா வருவதைப் பற்றி அறிவித்ததும்,  எட்டுத்திசைகளிலிருந்தும், உங்களை சந்திப்பதற்கு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கான மின்னஞ்சலுக்கு மேலும் விபரங்கள் கேட்டு கடிதங்கள் வந்தவண்ணமிருந்தன. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்காவில்...

ஒரு பதிவு

அன்பு  ஆசான் அவர்களுக்கு , வணக்கம் ஆனந்தன். கடந்த 14 வருடங்களாக மந்திரம் போன்று உங்களை வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வருகின்றேன். நான் எனது 21 வருட பள்ளி /கல்லூரி படித்ததை விட, உங்கள்...