2022 May 28

தினசரி தொகுப்புகள்: May 28, 2022

அல்லல் அற்ற வாழ்க்கைகள்

அன்புள்ள ஜெ, உங்களுக்கு வரும் கடிதங்களில் சரிபாதியானவை  இளவயது மற்றும் நடுவயது நண்பர்களின் கடிதங்களாகவே இருப்பதை கவனிக்க முடிகிறது. அதிலும் வெண்முரசுக்கு பிறகான உங்களுடனான உரையாடல்கள் பெரும்பாலும்  கொந்தளிப்பும், பதற்றமும், தத்தளிப்பும் கொண்ட கடிதங்கள்...

கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா

தமிழகம் இறைநேசச்செல்வர்களின் பெருநிலம். அவர்கள் இப்பண்பாட்டை உருவாக்கிய ஞானிகள். ஊருக்கு ஊர் அவர்களின் நினைவுதிகழுமிடங்கள் உள்ளன. அனைத்தையும் முறையாகப் பதிவுசெய்யவேண்டும் என்னும் கனவு தமிழ் விக்கிக்கு உள்ளது. கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா

பெரியசாமித் தூரன், கடிதங்கள்

தமிழ் விக்கி தூரன் விருது தமிழ் விக்கி- முதல்பதிவு அன்புள்ள ஜெ, நீங்கள் எழுதிய முன்சுவடுகள் மூலமாகதான் நான் முதல்முறையாக தூரனை கண்டடைந்தேன். இனி தமிழ் விக்கி மூலமாக ஆழம் காண்பேன். நன்றி. இப்பெருமுயற்சி சிறக்க வாழ்த்துக்கள். மணிமாறன்   அன்புள்ள...

பூன் முகாம்- கடிதம்

அன்புள்ள ஜெ, “திருவிழாவில் இணைந்துகொள்வதற்கு மிக உகந்த வழி என்பது முதலில் திருவிழாவிற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் திரட்டிக்கொள்வதுதான்” - இது திரள் கட்டுரையில் திருவிழாக்களில் கரைந்து போவது பற்றி நீங்கள் கூறியது. உங்கள்...

எழுதுக.. விலையில்லா  ஐந்நூறு பிரதிகள்.

இதில் ஒரு பிரதியை தன்னறத்திற்கு எழுதிப் பெற்றேன். இதற்குமுன் தன் மீட்சி பிரதியொன்றை விலையுடன் பெற்றேன். அழகான வடிவமைப்பு நூல்கள். நூல்களின் கட்டமைப்பும் வாசிக்கத் தூண்டும் என்பதை மெய்பிக்கும் பணி.. தன்னறம் அமைப்பினருக்கு...