2022 May 15

தினசரி தொகுப்புகள்: May 15, 2022

பெரும்பணியில் இருத்தல்

ரம்யா அன்பு ஆசிரியருக்கு, தமிழ் விக்கி தொடக்க விழாவிற்குப் பிறகு இப்பொழுது தான் ஒரு சம நிலையை வந்தடைந்திருக்கிறேன். விழா அன்று காலையிலிருந்தே சிறு பதட்டமிருந்தது. அன்று முழுவதும் பெரியசாமித்தூரனையும், எஸ் வையாபுரிப்பிள்ளையும், இன்னுமின்னும் பல...
வை.மு.கோதைநாயகி அம்மாள்

வை.மு.கோதைநாயகி அம்மாள்- எஞ்சும் பெயர்

வரலாற்றில் வாழ்வது, வரலாற்றில் எஞ்சுவது என இரண்டு உண்டு. புதுமைப்பித்தன் வாழ்பவர். வை.மு.கோதைநாயகி அம்மாள் எஞ்சுபவர். ஆனால் அவ்வாறு எஞ்சுவதேகூட எளிய விஷயம் அல்ல. காலம் எல்லா சிறு ஆளுமைகளையும் அடித்துச் சென்றுவிடுகிறது....

தமிழ் விக்கி- அடையாளம்

தமிழ் விக்கி அன்புள்ள ஜெ தமிழ் விக்கி முகமுத்திரையில் கோபுரம் இருப்பது பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். அது தமிழ் விக்கி ஓர் இந்துத்துவ நிறுவனம் என்பதை காட்டுகிறது என்கிறார்கள் எஸ்.ராஜேஷ் *** அன்புள்ள ராஜேஷ் இணையத்தில் எல்லாமே ஒருவாரச்...

சியமந்தகம் ,கடிதங்கள்

சியமந்தகம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் விழைகிறேன். சியமந்தகம் தளத்தில் வெளிவரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழிலக்கியத்தில் இயங்கும் பலதரப்பட்ட ஆளுமைகள் குறித்து, அவர்களுடைய படைப்புலகம் சார்ந்து விரிவாகவும், சலிக்காமலும் எழுதிக்கொண்டிருப்பவர் நீங்கள். ஆனால் வாசகனாக உங்களுடைய படைப்புகள் வழியாகவும்,...

கடல்- கடிதம்

அன்புள்ள ஜெ, தங்களின் கதை, வசனம் மற்றும் திரைக்கதை பங்களிப்புடன் உருவான கடல் திரைப்படத்தை Hotstar-ல் பார்த்து முடித்தவுடன் எழுதுகிறேன். இப்படம்  வெளிவந்த போது பார்க்கவில்லை, பார்த்திருந்தாலும் அப்போது எனக்கு புரிந்திருக்காது. இப்போது என்னால்...