2022 May 13

தினசரி தொகுப்புகள்: May 13, 2022

ஏ.டபிள்யூ.பிரப்

அறியப்படாத ஆழம்

சென்ற சில நாட்களுக்கு முன் ஈரோடு கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இந்த கலைக்களஞ்சிய எழுத்துப் பணி அளிக்கும் புதிய அறிதல்கள் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அதிலொன்று நவீனத் தமிழ்ப்பண்பாட்டின் உருவாக்கத்திற்கு தொடக்க கால கிறிஸ்தவப் பணியாளர்கள்...

தமிழ் விக்கி, தேவையும் இடமும்

தமிழ் விக்கி இணையம் அன்புள்ள ஜெ, தமிழ் விக்கியின் தொடக்க விழா நிறைவாக நடந்து முடிந்ததை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மே முதல் வாரம் முழுவதும் மொழியாக்கங்களை சீரமைக்கும் பணியில் இருந்தேன். வேறு செய்திகள் அதிகம் பார்க்கவில்லை....

உரைத்தல், கடிதங்கள்

உரைத்தல் அன்பின் ஜெ, என்னுடைய கடிதத்தை உங்கள் தளத்தில் வெளியிட்டு, உரைத்தல் பற்றி கூடுதல் விவரங்களையும் பகிர்ந்து கொண்ட உங்கள் பதிவை (https://www.jeyamohan.in/164377/) வாசித்தேன். மிக்க நன்றி! சிந்தனை சார்ந்த உரைகளுக்கு "பயிற்சி, திரும்பத்திரும்ப நிகழ்த்துவதுன் மூலம் செம்மையாக்கப்படுவது" போன்றவற்றையும்...

இயற்கை- கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெ சார் அவர்களுக்கு, நீங்கள் எப்பொழுதோ சொன்ன வாசகம் ஒன்று நினைவிற்கு வந்தது - உங்கள் குடும்பம், நட்பு வட்டாரத்தில் நீங்கள்தான் பள்ளி கல்வி அளவில் அதிக பட்டங்களை பெறாதவர் என்று, அதை...

எஞ்சிய பசுஞ்சோலை

https://youtu.be/VprGcgD4wlM வெந்து தணிந்தது காடு. செங்காட்டு முள்மரமான முத்து தன் வாழ்க்கையின் ஒரே பசுஞ்சோலையான பாவையை கண்டடைகிறான். பெரும் பரவசத்துடன், கூடவே கொந்தளிப்புடன், கசப்புடன். இசை ஏ.ஆர்.ரஹ்மான். வரிகள் தாமரை. குரல் சிலம்பரசன், ரக்ஷிதா...