2022 May 11

தினசரி தொகுப்புகள்: May 11, 2022

தேவநேயப் பாவாணர்

பாறை

தமிழ் நவீன இலக்கியவாதிகளில் உறுதியான தனித்தமிழ் ஆதரவாளன் என தொடக்கம் முதலே நிலைகொண்டவன் தான். நவீன எழுத்தாளர்களில் தனித்தமிழில் புனைவுகளை எழுதியவன் நான் மட்டுமே. சொல்லப்போனால் சென்ற அரைநூற்றாண்டில் மிக அதிகமாக தனித்தமிழில்...

இரு அமெரிக்கக் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள ரிச்சர்ட் டைலர், ஜோனதன் ரிப்ளி, சென்ற 7-5-2022-ல் வாஷிங்டன் நகரில் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னோடியான தமிழ் மானுடவியல் ஆராய்ச்சியாளர் பிரெண்டா பெக், திருக்குறளையும் ஔவையாரையும் மொழியாக்கம்...

பொறுப்பேற்றல் – கடிதம்

சார் வணக்கம்,என் பெயர் புஷ்பநாதன், பொறியியல் பட்டதாரி, பண்டசோழநல்லுர் கிராமம், புதுவை மாநிலம் சார், ஒரு நான்கு மாதத்திற்கு முன்பு உங்களின் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தை படித்தேன். ஒரு அரசியல் கட்சியில்...

Prrasantu

அன்புள்ள ஜெ, நலமே நாடுகிறேன். இப்பவும் உங்களது சிறுகதை பிறசண்டு Piker Press இலக்கிய இதழில் இன்று வெளியாகியுள்ளது. What if mercy is more powerful than punishment? என்று துவக்கத்தில் வருவதை இதழின் ஆசிரியர் போட்டிருக்கிறார். முகப்பில் உள்ள அந்தப் படமும் அற்புதமாக இருக்கிறது. https://www.pikerpress.com/index.php (முகப்புப்...

சியமந்தகம், கடிதங்கள்

சியமந்தகம் அன்புள்ள ஜெ சியமந்தகம் இணையப்பக்கத்தில் உங்களைப் பற்றி வந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் தமிழ்ச்சூழல் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதன் உண்மைப்பக்கத்தைக் காட்டுகின்றன. முகநூலில் ஊறிக்கிடப்பவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்பையே மொத்த தமிழகமும் கொண்டிருக்கிறது என நினைப்பார்கள்....