தினசரி தொகுப்புகள்: May 4, 2022
நண்பர்கள் நடுவே பூசல்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காதலைப் பற்றியும் நட்பைப் பற்றியும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். உள்ளுணர்ச்சி சொல்வது பெரும்பாலும் சரியே. ஏனெனில் அது தர்க்கம் செய்வதில்லை.
ஒரு கேள்வி.அருமையான நண்பர் குழாமுடன் பயணங்கள் மேற் கொள்ளுகிறீர்கள். பல சந்திப்புகளை...
புதுமைப் பெண்ணொளி- கடலூர் சீனு.
இனிய ஜெயம்
அன்றொருநாள் அஜிதனுடன் சாரநாத் அருங்காட்சியகத்தில் நின்றிருந்தேன். அதுவரை பாடத்திட்டம் வழியாகவும், இந்திய அரசின் சின்னம் என்ற வகையிலும் புகைப்படங்களிலும் பின்னர் விஷ்ணுபுரம் நாவல் போல பல கலாச்சார பின்புலங்கள் வழியே அறிந்திருந்த...
தமிழ்விக்கி- கடிதங்கள்
தமிழ் விக்கி -சில கேள்விகள்
தமிழ் விக்கி -அறிவிப்பு
தமிழ் விக்கி இணையம்
அன்புள்ள ஜெ.
வணக்கத்துடன் கௌதம்
விக்கிப்பீடியாவை (தமிழ் சார்ந்த) அணுகும் ஒவ்வொரு கணமும் எனக்குள் பெரும் கோபம் ஆவேசம் கொள்ளும். மிகப் பழமையான மொழிப் புலமை கொண்ட...
போளச்சனும் ஔசேப்பச்சனும்-கடிதங்கள்
அஞ்சலி, ஜான் பால்
அன்புள்ள ஜெ
ஜான்பால் பற்றிய கட்டுரையை வாசித்தேன். உணர்ச்சிகரமான கட்டுரை. ஆனால் கூடவே நகைச்சுவையும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மத்தாயி குறிப்பைப் பார்த்ததும் போளச்சனுக்கும் ஔசேப்பச்சனுக்கும் என்ன சாம்யம் என்ற எண்ணம் ஓட...
வாடிவாசல் வாசிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்புக்கு அருகில் இருக்கும் சேதுநாராயணபுரம் அந்த நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு பிரபலம். ஊருக்கு அருகில் இருக்கும் சதுரகிரி மலையடிவாரத்திலும் அதன் அருகில் இருக்கும் "ஓனாக் குட்டம்' "ஆனைக் குட்டம்" போன்ற சிறு குன்றுகளிலும் மேய்க்கப்படும் "பளிஞ்சி" (மலை மக்கள்...