2022 May 3

தினசரி தொகுப்புகள்: May 3, 2022

தமிழ் விக்கி -சில கேள்விகள்

தமிழ் விக்கி இணையம் அன்புள்ள ஜெயமோகன், இந்தக் கலைக்களஞ்சியம் எப்படி வேறுபடுகிறது என்பது முக்கியமாக வைக்கப்படும் கேள்வி. உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன். அன்புடன் சௌந்தர் *** அன்புள்ள சௌந்தர் இக்கேள்விகளை ஏற்கனவே விவாதித்து ஒரு தெளிவுக்கு வந்துள்ளோம். உண்மையில் கலைக்களஞ்சியம் வெளியாகும்போது அதைப் பார்ப்பவர்களுக்கே...

உசாவல்

நீங்கள் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, உசாவல் என்ற வார்த்தையை பயன் படுத்தி உள்ளீர்கள். இதன் அர்த்தம் என்ன சொல்லவும். தேடல், கேள்வி என்று புரிந்து கொண்டு உள்ளேன். அன்புடன், மணி, பெங்களூர் அன்புள்ள மணி, அறிவியக்கத்தின் அடிப்படைகளில்...

ஜான் பால், கடிதங்கள்

அஞ்சலி, ஜான் பால் அன்புள்ள ஜெ ஜான் பால் பற்றிய கட்டுரை வழக்கம்போல ஆத்மார்த்தமானதாக, அந்த ஆளுமையை அப்படியே கண்ணிலே காட்டுவதாக இருந்தது. ஜான்பால் ஏராளமான சினிமா ஆளுமைகளுக்கு நினைவுகளும் நூல்களும் எழுதியவர். சினிமா அனுபவங்களை...

வேகமான வாசிப்பு -கடிதம்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, "1992-ல் ஊட்டி குருகுலத்தில் பீட்டர் மொரேஸ் நடத்திய விரைவான வாசிப்புக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டேன். சில அடிப்படை விதிகள், சில பழக்கங்கள் உள்ளன. எளிதில் பயிலக்கூடியவை." - என...

இருளில் இருந்து இருளுக்கு- கடலூர் சீனு

ச.துரை விக்கி குமரகுருபரன் விக்கி இங்கு எல்லாம் இருண்டுபோய்விட்டது, சில வார்த்தைகள் மற்றும் கடலோசையை தவிர...                             ...