தினசரி தொகுப்புகள்: May 1, 2022
அமெரிக்கா! அமெரிக்கா!
மீண்டும் ஓர் அமெரிக்கப் பயணம். இது நான் செல்லும் நான்காவது அமெரிக்கப் பயணம். அருண்மொழியுடன் செல்லும் இரண்டாவது பயணம். இன்று மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி திருவனந்தபுரம் வழியாக நாளை விடியற்காலையில் அமெரிக்காவுக்கு...
விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்
ச.துரை விக்கி
குமரகுருபரன் விக்கி
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது இவ்வாண்டு கவிஞர் ஆனந்த்குமாருக்கு வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்குட்பட்ட கவிஞர்களுக்கான விருது இது.
இதுவரை விருதுபெற்றவர்கள்
சபரிநாதன் 2017
சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை
மின்மினியின் விடியல் – சபரிநாதன்...
தம்பி -கடிதம்
அன்பு ஜெ,
தம்பி சிறுகதை வாசித்து முடிக்கும்போது இரவு பத்து மணியாகியிருந்தது. அறையில் மழைவிழும் சத்தமும் இடியும் குளிரும் நடுக்கத்தை உணரச் செய்தது. மண்டையெங்கும் சிற்றீசல் ஊர்வது போன்ற பிரமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு...
இலக்கணம், கடிதங்கள்
இலக்கணவாதிகளும் இலக்கியமும்
அன்புள்ள ஜெ,
மொத்தக் கட்டுரையும் ஒரு வாழ்க்கை சித்திரமாக என் வீட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பேத்தி வளர்கிறாள். காலையில் கண் விழித்ததும் கூடையில் கிடக்கும் அத்தனை விளையாட்டுச் சாமான்களையும் பொம்மைகளையும் எடுத்து கடை...
வெண்முரசு நிறைவு -கடிதம்
ஆசிரியருக்கு,
பயணம் செய்யாத எவரேனும் இந்த உலகில் உள்ளனரா ? ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் எங்கெங்கோ பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். உடலாலும் உள்ளத்தாலும். ஒட்டுமொத்தத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் வாழ்க்கையே...