தினசரி தொகுப்புகள்: April 27, 2022
அஞ்சலி, ஜான் பால்
நான் ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளாகச் சினிமாவில் இருக்கிறேன். இதுவரைச் சந்தித்த மனிதர்களில் தூயோன் என ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் போளச்சனைத்தான். நிறைந்த மனிதர். நன்மை மட்டுமே அறிந்தவர் என சிலரை சொல்வோமே, அப்படிப்பட்டவர்....
உரையாடும் காந்தி, கடிதம்
உரையாடும் காந்தி வாங்க
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். நான் இங்கு நலம். தாங்களும் நலம்தானே?
சமீபத்தில் தங்களின் 'உரையாடும் காந்தி' நூலை இரண்டாம் முறையாக வாசித்தேன். அது குறித்த எனது பதிவு.
பெரும்பாலானவர்களைப் போலவே காந்தி எனக்கு பள்ளி...
வடுக்களும் தளிர்களும்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ,
ஆனந்த்குமார் கவிதைகளைப் பற்றிய உங்கள் குறிப்புகளை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். அவருடைய தொகுப்பை இன்னும் வாங்கவில்லை. விருதுச்செய்திகளை பார்த்த பிறகு அவர் கவிதைகளை இணையத்தில் தேடிப்படித்தேன். மிக எளிமையானவை....
பறவைக் கணக்கெடுப்பு- கடிதம்
உலகம் எத்தனை அழகானது என நான் உணர்ந்தது முதல்முறை மூக்குக்கண்ணாடி அணிந்தபோதுதான். மீண்டும் அவ்வாறு உணர்ந்தது சமீபத்தில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்காக பறவைகளின் உலகுக்குள் நுழைந்தபோது. நீங்கள் தளத்தில் பிரசுரித்த வெங்கடேஸ்வரனின் கடிதம் ஒரு புது...