2022 April 26

தினசரி தொகுப்புகள்: April 26, 2022

பெண்கள்,காதல்,கற்பனைகள்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு - 1 - அருண்மொழிநங்கை நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு - 2 - அருண்மொழிநங்கை நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு...

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022 அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். கவிஞர் ஆனந்த்குமார் எழுதிய டிப் டிப் டிப் கவிதைத்தொகுதி,   இளைய கவிஞர்களுக்குரிய குமரகுருபரன் விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மிகவும்  மகிழ்ச்சியடைந்தேன். ஏற்கனவே தளத்தில் அவருடைய ஒருசில கவிதைகளைப் படித்துவிட்டு,...

விஷ்ணுபுரம் பதிப்பகம் மேலும் நூல்கள்

வணக்கம். வெண்முரசு முதலாவிண் நூல் Amazon Kindle இல் பதிவேற்றம் செய்வார்களா? தேடிக் காணவில்லை. மிகுதி வாசித்தாயிற்று. Australiaவில் வசிப்பதால் Kindle மூலம் வாசிப்பதற்கே சாத்தியமாக உள்ளது. தயவுசெய்து அறியத் தருவீர்களா? நன்றி. அன்புடன், சுபா ஸ்ரீதரன் *** அன்புள்ள சுபா, என்னுடைய மின்னூல்களை...

திருப்பூர் கௌசிகா நதி (திரு வெண் ஆற்றங்கரை ) பசுமை நடை

அண்ணா வணக்கம் திருப்பூர் கௌசிகா நதி (திரு வெண் ஆற்றங்கரை ) பசுமை நடை 24-04-2022 அன்று கௌசிகா நதி கரையோரத்தில் நடந்தது . குறிப்பாக பறவை பார்த்தல் மற்றும்  திரு. பாரதிதாசன் அவர்களின்...

குமரித்துறைவியின் தருணம்

அன்புள்ள ஜெ, இரவு முழுவதுமான பயணக் களைப்பிலிருந்து "விமானம் சற்றுநேரத்தில் தரையிறங்க இருக்கிறது"' என்ற அறிவிப்பில் விழித்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். பஞ்சு பஞ்சாகத் திரளாத மேகம் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தின் மணற்சாலைபோல...