2022 April 25

தினசரி தொகுப்புகள்: April 25, 2022

செவ்வியல், விதிகள்

அன்பின் ஜெ.மோ, நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறேன். உங்கள் எழுத்தைப் போல் உங்கள் காணொளிப் பேச்சையும் நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. கிளாசிக் வகை நாவல் பற்றி நீங்கள் பேசிய முழு காணொளியும் யூடியூபில் காண...

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

கோகுலத்து கிருஷ்ணன் கோகுலத்தை பார்த்ததைப் போன்ற பார்வை ஆனந்த்குமாருக்கு வாய்த்திருப்பது அவருக்கு ஏதோ ஒரு அருள் அளித்தக் கொடை. அவை அவரிடமிருந்து கிளம்பி நாம் இருக்கும் இடத்தை கோகுலமாக ஆக்குகின்றன. நந்தகோபன் கிருஷ்ணனாகும்...

ஞானபீடம், தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா?

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி வணக்கம் ஜெ, ஞானபீட விருது கடைசியாக தமிழ் எழுத்தாளர்களுள் ஜெயகாந்தன் அவர்களுக்கு 2002-ல் தரப்பட்டது. அதுவே தாமதம்தான். கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகியும் இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் சாதனை புரிந்த எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது...

ஒளிமாசு- பதில்

ஒளிமாசு- லோகமாதேவி ஒளிமாசு- கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சந்தானம் அவர்களின் இந்த (ஒளிமாசு- கடிதம்)கேள்விக்கான பதில்களை ஏறக்குறைய தாவரவியல் வகுப்பு எடுப்பதை போலவே சொல்ல வேண்டி இருக்கிறது.இதே கேள்வியை கத்தாரிலிருந்து நண்பர் பழனி இக்கட்டுரை வெளியான...

திபெத், கடிதம்

லௌகீக திபெத் அன்புள்ள ஜெ நேற்று நம் தளத்தில் லௌகீக திபெத் என்ற தலைப்பில் கடலூர் சீனு அண்ணன் குறிப்பிட்டு எழுதி பரிந்துரைத்த பழைய ஆவணப்படத்தை பார்த்தேன். நாமறியும் மெய்ஞானமும் மாயமும் அற்ற திபெத்தின் அன்றாடம்....