தினசரி தொகுப்புகள்: April 23, 2022
எழுத்தாளனும் குற்றவாளியும்
என் குறைபாடுகள்
ஒரு கடிதத்தில் இலக்கியவாதியை திருடர்கள் கொலைக்காரர்கள் போன்ற ‘சமூக விரோதி’களுடன் ஒப்பிட்டிருந்தேன். இயல்பாக அமைந்த அந்த ஒப்பீடு மேலும் யோசிக்கச் செய்தது.
திருடர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள் அடிப்படை உணர்ச்சியாகத் தன்னலம் மட்டுமே கொண்டவர்கள்....
விளையாடும் ஏரி- கடிதங்கள்
டிப் டிப் டிப் வாங்க
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ
டிப்டிப்டிப் தொகுப்பை விஷ்ணுபுரம் விழாவில் வாங்கினேன். ஓட்டல் சர்வர் டிப்ஸ் வாங்குவதற்கு அப்படி கேட்கிறான் என நினைத்து புன்னகைத்துக்கொண்டேன். என் வரையில் அந்த...
நீதிமன்றம், நீதிபதிகள் -கடிதம்
https://alavaimagazine.blogspot.com/2022/04/2.html
அளவை இதழில் இளம் சட்டக்கல்லூரி மாணவர் விக்னேஷ் ஹரிஹரனின் பேட்டி அருமையாக இருந்தது. அவருடைய பேட்டியிலிருந்துதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுசெய்யப்படும் விதமென்ன என்று தெரிந்துகொண்டேன். கொலிஜியம் என்னும் அமைப்பு ஜனநாயக விரோதமானது. அது...
மலிவுவிலை நூல்கள்- கடிதங்கள்
புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி
அன்புள்ள அய்யா,
அன்பர் பரிதி எழுதியதில் முற்பகுதி சரியே.மலிவு விலை பதிப்புகள பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு விற்கப் பட வேண்டும். ஆனால், அதற்கு சொந்தமாக அச்சகம் வைத்துக் கொள்ள...
ஒளிமாசு- கடிதம்
ஒளிமாசு- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
பேராசிரியர் லோகமாதேவி அவர்களின் கடிதம் படித்தேன், எனக்கு ஒரு ஐயம். ஓசூர் பகுதியில் LED ஒளி உபயோகித்து விவசாயிகள் மலர் சாகுபடி செய்கிறார்கள்.
1) https://www.youtube.com/watch?v=0pLh-GCSBFg
2) https://www.puthiyathalaimurai.com/newsview/124861/New-Trick-Growers-grow-flowering-plants-using-LED-lights
இதுவும் தாவரங்களை துன்புறுத்துவதா ? இதனால்...