தினசரி தொகுப்புகள்: April 22, 2022
மேலும் ஒரு நாள்
அறுபதும் அன்னையும்
இன்று இன்னொரு நாள். எனக்கு அறுபது வயது நிறைவடைகிறது.
அறுபது நிறைவை ஒட்டி சில சடங்குகள் செய்வது இந்துக்களின் வழக்கம். திருக்கடையூர் செல்வது பற்றி ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் அது பண்டைக்காலத்திற்குரியது....
என் குறைபாடுகள்
அன்பான ஆசானுக்கு.
தங்கள் இணைய தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். நான் பெரிய வாசகன் அல்ல, இருப்பினும் உங்கள் அனைத்து கருத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களின் சில நாவல்களையும், குறு நாவல்களையும் வெண்முரசு...
ஒருதுளி காடு- கடிதங்கள்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ
ஆனந்த் குமாருக்கு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது அளிக்கப்படும் செய்தியை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஒருவாறு ஊகிக்கத்தக்கதாகவே இருந்தது. இந்த ஆண்டு முழுக்க நீங்கள் எந்தெந்த கவிஞர்களை...
திரள், கடிதங்கள்
திரள்
அன்புள்ள ஜெ
திரள் கட்டுரை வாசித்தேன். சரியான ஒரு தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை. இப்போது தமிழகம் முழுக்கவே திருவிழாக்கள்தான். நான் 2019 வரை என்னால் ஒரு நகரத்தில்தான் வாழமுடியும் என நினைத்திருந்தேன். ஆனால் கொரோனா...
நீர்ச்சுடர் முன்பதிவு
அன்புள்ள நண்பர்களுக்கு
வெண்முரசு வரிசை நூல்களில் இன்னும் எஞ்சியுள்ளவற்றை நானும் நண்பர்களும் நடத்தும் விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாகவே கொண்டுவர எண்ணியிருக்கிறோம். நீர்ச்சுடர் செம்பதிப்பு வரவிருக்கிறது. கூடவே பொதுப்பதிப்பும் வெளிவரும். முந்தைய பதிப்புகளை முன்பதிவுசெய்து வாங்கியவர்கள்...
வெண்முரசு கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
எந்த ஒரு இந்திய வாசகனுக்கும் இருக்கும் பெரும் கனவு மகாபாரதத்தை அதன் முழு விரிவுடனும் ஆழமுடனும் இனிய மொழியில் வாசிப்பது. தமிழில் அது வெண்முரசு மூலம் அதை நீங்கள் வாசகர்களுக்கு அளித்திருக்கிறீர்கள். ...