2022 April 21

தினசரி தொகுப்புகள்: April 21, 2022

நற்றுணை கலந்துரையாடல்.

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  ஏப்ரல் 24  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். இந்த அமர்வு நேரடி சந்திப்பாக வடபழனி சத்யானந்தா யோகா மையத்தில்  நிகழவுள்ளது. எழுத்தாளர்...

பிழைகளும் வாசிப்பும்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பல வருடங்களாக உங்களை தினமும் தொடர்பவன் என்றாலும் இது என் முதல் கடிதம். ஒரு விரிவான கடிதத்திற்கு  உத்தேசித்து தயங்கியபடியே சென்றுவிட்டது. இது வேறு...

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள நெருக்கத்தைப்பற்றிய சித்திரத்தை அளிக்கும் ஒரு கவிதை அழகான அனுபவம். இக்கவிதைகளை மூன்று காட்சிகளின் தொகுப்பாக ஆனந்த்குமார் பின்னியிருக்கிறார். பலாப்பழத்தின் மணம் பாவண்ணன்

சந்தையில் சுவிசேஷம்-கடிதங்கள்

சந்தையில் சுவிசேஷம் அன்புள்ள ஜெ இந்த ’திரள்’ விவாதங்களை கொஞ்சம் அலுப்புடன் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள் ரவுடித்தனம் காட்டுவதனால் படிக்கவரும் ஏழை மாணவர்கள் படிக்க முடியாமலாகிறது, அந்த படிக்கவரும் மாணவர்களுக்கு மட்டும்...

கன்யாகுமரி கவிதை முகாம் – ஒரு கடிதம்

கன்யாகுமரி கவிதை முகாம் பற்றி வ.அதியமான் லக்ஷ்மி மணிவண்ணனுக்கு எழுதியிருக்கும்  கடிதம் அன்புடன் திரு லஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் குடும்பத்தினருடன் நலமாய் இருக்க விழைகிறேன். நான் வ. அதியமான் கன்னியாகுமரி கவிதை முகாம் நிறைத்து, பத்திரமாய்...

யானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும்-கடிதங்கள்

யானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும் அன்புள்ள அண்ணா நான் எதிர்பார்த்த ஒரு விளைவை உங்கள் கதை ஏற்படுத்தி விட்டது மிகவும் மகிழ்ச்சி. நான் வால்பாறை அருகே காடம்பாறை என்னும் ஊரில் அப்பாவின் வேலை காரணமாக பல வருடங்கள்...

கோவை சொல்முகம் வாசகர் குழுமம்,16

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை - 16, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஆறாவது படைப்பான "வெண்முகில் நகரம்" நாவலின், 9 முதல் 12...