2022 April 19

தினசரி தொகுப்புகள்: April 19, 2022

இலக்கணவாதிகளும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ வழக்கமாக எல்லா பஞ்சாயத்தும் பதினெட்டு பட்டி ஆலமரத்தடிக்கு வந்தாகவேண்டும். ஆகவே ஒரு கேள்வி. இலக்கியத்தில், கவிதையில் இலக்கணத்தின் இடம் என்ன? இலக்கண விதி இலக்கியத்தை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தும்? இலக்கியவாதி எந்த...

அரசியின் விழா- கடிதங்கள்

அரசியின் விழா "வயலில் வெந்த கரிய முகங்களில் வழியும் வியர்வையின் ஆவி. மண்ணில் இருந்து எழுந்து மண்ணால் ஆனவர்கள் போன்ற மக்கள். வெயிலில் திளைக்கும் கைக்குழந்தைகளை இங்குதான் காண்கிறேன். இந்த மக்களுடன் இருக்கையில்தான் நான்...

விகடன் பேட்டி,கடிதங்கள்

அன்புள்ள ஜெ ஆனந்தவிகடனில் நீங்கள் பர்வீன் சுல்தானுக்கு அளித்த பேட்டியை பதிவேற்றிய சில நிமிடங்களில் சுடச்சுட பார்த்து முடித்தேன். உண்மையாகவே சூடாகத்தான் இருந்தது. ஆரம்பம் முதலே உங்களை சீண்டும் விதமாக உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே கேள்விகள்...

யானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும்

யானைடாக்டர் -தன்னறம் மலைவாச ஸ்தலங்களில் மதுபானக் கடைகளில் கண்ணாடி பாட்டிலுக்கு பதிலியாக விரைந்து வேறு கலன் காண அரசுக்கு இன்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் கடைகளை மூட உத்தரவிட நேரிடமென கடுமை காட்டியுள்ளது....

இமைக்கணம்,கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இது பல நாட்களாக எழுத முயற்சித்து முடியாமற்போன மடல். ஏனெனில் இமைக்கணம் பல மாதங்களாகவே நீடித்துவிட்டிருக்கிறது எனக்கு. அதுவும் அத்தியாயம் 40. ஆனாலும் தங்களுக்கு எழுதவேண்டுமென்று தோன்றியது இதை. இங்கே திரௌபதி...