2022 April 14

தினசரி தொகுப்புகள்: April 14, 2022

மன்னிக்காதே நெல்லி

கோணங்கி வெளியிட்ட கல்குதிரை தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழில் நான் எழுதிய கட்டுரை, மன்னிக்காதே நெல்லி. 1992 வெளிவந்தது. தஸ்தயேவ்ஸ்கியின் அதிகம் பேசப்படாத நாவலான The Insulted and Humiliated லில் வரும் ஒரு கதாபாத்திரம்...

ஒற்றன் வாசிப்பு- சௌந்தர்

சங்கடம் துக்கம் என்று வரும்பொழுது எல்லோரும் மனிதர்களே என்று தனது அமெரிக்கப் பயணத்தில் சந்தித்த எழுத்தாளர்களின், மனிதர்களின் கதைகளை உணர்வுகளை சிறுகதைக்கான சாத்தியங்களுடன் இந்த நூலில், அசோகமித்தரன்  பகிர்ந்துகொள்கிறார். 1993-ல் எனது நண்பனின் நண்பனுக்கு, பாஸ்போர்ட்டே...

தன்மீட்சி- கடிதம்

தன்மீட்சி வாங்க அன்புள்ள ஜெ, பல்வேறு வாழ்க்கைத்தளத்தில் இருப்பவர்கள், வாழ்க்கை தொடர்பாக பல கோணங்களில் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடிதம் வாயிலாக அளித்த பதில்களைத் தொகுத்து வெளியான புத்தகம் “தன்மீட்சி”. என்னைத் துளைத்துக் கொண்டிருந்த,...

ஷௌகத்தின் ஹிமாலயம்

இனிய ஜெயம் மே இறுதி வாரம் எங்கள் கூட்டு குடும்பத்தில் மற்றொரு விழா. எனவே சில லெளகீக பயணங்கள். இடையே அவற்றிலிருந்து துண்டித்துக்கொண்டு ஒரு இரண்டு நாட்கள் அருணைமலை சென்றுவிட்டேன். மொபைலை சைலண்ட்டில் போட்டு...

நற்றிணை யுகன் -கடிதங்கள்

புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி அன்புள்ள ஜெ தமிழில் நாவல்களின் மலிவுப்பதிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டுதான் இருந்தன. 1960களில் மு.வரதராசனாரின் நாவல்களின் மலிவுப்பதிப்புகள் வெளிவந்தன. 1970 களில் ராணிமுத்து மு.வரதராசனார், புதுமைப்பித்தன்,ஆர்.ஷண்முகசுந்தரம், நீல பத்மநாபன் போன்றவர்களின்...