தினசரி தொகுப்புகள்: April 12, 2022
கலைஞனின் முழுமை
தேவதேவன் ஒரு கவிதையில் திருவிழாக்களில் பலூன் விற்றுக்கொண்டு அலையும் ஒரு வியாபாரியாக குழந்தைகளும் கொண்டாட்டமும் சூழ வாழவேண்டுமென விரும்புவதாக தன் ’தந்தை’யிடம் கோருகிறார். நான் அதை வாசிக்கையில் புன்னகை செய்துகொண்டேன். அவர் உண்மையில்...
கதையியல் – கடலூர் சீனு
இனிய ஜெயம்
இந்த 2020 இல் தமிழ் நிலத்தின் பொது வாசிப்பு சூழல் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதைக் காண முடிகிறது. மொபைல் புரட்சியும் ஜியோ புரட்சியும் இதன் துவக்கம்.
ஒரு பெட்டிக்கடையில்...
டார்த்தீனியம் -கடிதம்
அன்புள்ள ஆசிரியரே!!
வணக்கம். நான் தீபிகா அருணின் "கதை ஓசை" என்னும் போட்காஸ்த் தளத்தில் பல ஒலிப்புத்தகங்களை கேட்டு வருகின்றேன். அதில் சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய "டார்த்தீனியம்" குறுநாவலை ஒலிவடிவில் கேட்டேன். "டார்த்தீனியம்"...
அறம் ஒரு கனவு
அறம் விக்கி
பேரன்புக்குரிய ஜெ அவர்களுக்கு,
தருமபுரி மாவட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2005-ஆம் ஆண்டு கல்வியை முடித்து அதே ஊரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டப்படிப்பை முடித்து, முதுகலை...
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன – வாசிப்பனுபவம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் வாசித்த இ.பா அவர்களின் முதல் ஆக்கம் இது. எளிமையான மொழி நடையால் வாசிக்க மிகவும்இலகுவாகவும், உவகையாகவும் இருந்தது. சிக்கலான மனவோட்டங்களை, தத்துவார்த்த விசாரங்களைசிறகுகள் காற்றில் பறப்பது போன்ற மொழியில்...