2022 April 11

தினசரி தொகுப்புகள்: April 11, 2022

புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி

புதுமைப்பித்தனின் கதைகளை மலிவு விலையில் வெளியிட வேண்டுமென்னும் எண்ணம் எப்படி உருவானது? வணக்கம் . நற்றிணை பதிப்பித்த ரூ.100 விலை கொண்ட புதுமைப்பித்தன் கதைகள் தொடர்பாக, தாங்கள் வெகுவாகப் பாராட்டியது என்னைப் பெரும்...

பனி உருகுவதில்லை, விமர்சன அரங்கு உரைகள்

சென்ற 9-4-2022 அன்று சென்னை கூகை அரங்கில் நடந்த, அருண்மொழி நங்கை எழுதிய ’பனி உருகுவதில்லை’ நூல் விமர்சன அரங்கு. உரைகள் அருந்தமிழ் யாழினி உரை https://www.youtube.com/watch?v=20IdGWmqCwM --- ஜா.தீபா உரை https://www.youtube.com/watch?v=64Kba_L5rgQ --- கார்த்திக் புகழேந்தி உரை https://www.youtube.com/watch?v=Onl6ElE7Q84 --- பி.கு உரை https://www.youtube.com/watch?v=Ia6eXtJO93c --- அ.வெண்ணிலா உரை https://www.youtube.com/watch?v=GGEZyzOakTg அருண்மொழி நங்கை...

மனிதகுலம் ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு- கடலூர் சீனு

இனிய ஜெயம் தீவிர இலக்கியம் மற்றும் வெகுமக்கள் தளம் இரண்டும் யுவால் நோவா ஹராரி அளவே இணையாக அறிந்து வைத்திருக்கவேண்டிய மற்றொரு பெயர் ருட்கர் பிரெக்மன். கடந்த ஆண்டு யுவால் நேர்காணல்கள் காணொளிகள் வழியே...

வழிதவறிய இறகுகள்

அண்ணா  வணக்கம் நலமா.    நேற்று நேற்று சலீம் அலி எழுதிய பறவை உலகம் படித்து கொண்டிருந்தேன். நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, எனது பேராசிரியர் preface (முன்னுரை) பற்றியான முக்கியத்துவத்தை சொன்னார். அப்போதிருந்து...

கம்பன் கனவு

கடந்த ஜூலை 14, 2021-இல் உங்களுடைய சீவகசிந்தாமணி உரையின் விளைவாக காவியம் வாசிக்கும் ஆவல் எழுந்தது. புதிய வாசகர் சந்திப்பு’21 மூலம் அறிமுகமான நண்பர் ஸ்ரீனிவாசுடன் – ஆங்கில வழியில் வெண்முரசின் கூறுமுறையினூடாக...