2022 April 10

தினசரி தொகுப்புகள்: April 10, 2022

புதுமைப்பித்தனின் பெண்கள்

அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே? சிறிது காலமாக தொடர்ந்து புதுமைப்பித்தனை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய படைப்புகளில் வெளிப்படும் ஒரு பொதுப் பண்பாக இருப்பது அவருடைய பெண்கள் சார்ந்த சித்தரிப்புகள். அவருடைய படைப்புகளில் வெளிப்படும் பெண்கள் பெரும்பாலும்...

உரை -கடிதங்கள்

திருப்பூரில் பேசுவது… அன்புள்ள ஜெ உங்கள் உரைகளை யூடியூபில் கேட்டுக்கேட்டு பழகிவிட்டிருக்கிறேன். ஆகவே உங்கள் பிரச்சினைகள் எனக்கு பெரிய சிக்கலாகத் தோன்றவில்லை. ஆனால் தொடர்ந்து சொற்களை நீங்கள் முடிக்காமல் விழுங்குவது நான் உங்கள் உரைகளைப் பரிந்துரை...

சைதன்யாவின் சிந்தனை மரபு- கடிதம்

ஜே.சைதன்யாவின் சிந்தனை மரபு வாங்க அன்புள்ள ஜெ குழந்தை தன் பிரியத்தால் இந்த உலகை அறிந்து கொள்கிறது. விருப்பமென்று வளரும் அன்பு ஒவ்வொன்றாய் அறிந்து இணைத்து கொள்ளும் செயல் அது. அந்த அன்பெனும் அறிவை, அறிவெனும்...

பனிமனிதன் வாசிப்பு

கால ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதில் அறிவியலும் ஆய்வுகளும் அதை விட மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதில் இறந்த காலத்தைப் பற்றி அறியவும் எதிர்காலத்தைப் பற்றி அறியவும்...

குமரித்துறைவியை கண்டடைதல்

செயல் தீவிரம் தந்த புத்தகங்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். படித்த புத்தகங்கள். பல நூறெல்லாம் கிடையாது. பாடமாக படித்ததே போதுமானதாகவோ, இன்னும் பயன்படுத்தாகவோ தான் இருக்கின்றன. 2021_2022 ஆண்டு பல மாச்சரியங்களை எனக்கு...