தினசரி தொகுப்புகள்: April 9, 2022
மனுஷு,சமசு,அரசு
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் கவனித்த ஒரு விவாதம். அதை அனுப்புகிறேன். இது ஒரு வெறும் வம்பு அல்ல. இதில் இதழியல் சம்பந்தமான ஒரு அடிப்படையான கேள்வி இருக்கிறது. அது இன்றையச் சூழலில் முக்கியமானது. அதைப்பற்றி...
நாளை திருப்பூர் உரை
நாளை திருப்பூரில் உரையாற்றுகிறேன். வழக்கம்போல நிறைய நண்பர்கள் முன்பதிவுசெய்திருக்கிறார்கள். பலர் வெளியூரிலிருந்து வருகிறார்கள். எனக்கு உரையாற்றுவதன் பதற்றம் உருவாகிவிட்டது.
திருப்பூர் உரைநிகழ்வின்போது விஷ்ணுபுரம் நூல்கள் அரங்கில் கிடைக்கும்.
சில நண்பர்கள் என்னிடம் கேட்டனர், அருண்மொழி வரவில்லையா...
வான்நெசவு- வாசிப்பு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
[email protected]
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
வெகு தொலைவில் இருக்கும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகள் தொலைத்தொடர்பு எனப்படுகின்றது. இந்த தொலைத்தொடர்பு ஆரம்ப காலகட்டங்களில் கடிதம் வழியாக நடைபெற்று வந்தது. அனலாக் தொலைபேசி முறையை கிரகாம்பெல்...
ஆயிரம் காந்திகள் விமர்சனம்- ராதாகிருஷ்ணன்
ஆயிரம் காந்திகள் வாங்க
பாபா ஆம்தே பற்றிய சுனீலின் கட்டுரையில் இரண்டு முக்கியமான குறிப்புகள் இருந்தன. ஒன்று பாபா ஆம்தேவை காந்தி பனை வெல்லத்தை பிரபலபடுத்தி மக்களிடம் கொண்டு செல்லுமாறு சொல்கிறார், அதில் அவரை...
ஒரு போராட்டத்தின் போஸ்ட்மார்ட்டம்-சத்தியமூர்த்தி
நான் விடுதலைப் புலிகளை முதன் முதலில் நேரில் சந்தித்த போது இளம் ஆசிரியராக இருந்தேன். எங்கள் பள்ளிக்கு சில விடுதலைப் புலிகள் படம் காட்டும் கருவிகளோடு வந்தார்கள். மாணவர்களுக்கு ஈழப் பிரச்னை தொடர்பான...