தினசரி தொகுப்புகள்: April 5, 2022
திருப்பத்தூர் இலக்கிய விழா
https://youtu.be/DKKmoa5mcM8
திருப்பத்தூரில் புத்தகத் திருவிழா, நவீன இலக்கிய விழா என்பது உண்மையில் ஓர் அற்புதம். இத்தனைக்கும் இலக்கியம் இல்லாத ஊர் அல்ல. திருப்பத்தூர் வாணியம்பாடி, வேலூர் போன்ற ஊர்களில் மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் உண்டு.2002ல்...
பின்தொடரும் நிழலின் குரல் விமர்சனங்கள்
எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன். ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம். புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில...
Ocean’s nearby
அமெரிக்க நண்பர் ஜெகதீஷ்குமார் மொழியாக்கத்தில் என்னுடைய கதைகள் தொடர்ச்சியாக ஆங்கில இலக்கிய இதழ்களில் வெளியாகின்றன. சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இலக்கிய இதழ்களில் இக்கதைகள் தொடர்ச்சியாக வெளியாவது ஒன்றையே உணர்த்துகிறது, தமிழ்ச்சிறுகதைகளின் பொதுவான தரம்...
ராஜஸ்தானின் புதைநகர்கள்- கடிதம்
பெரும்பான்மைவாதமும் அறிவுஜீவிகளும்-கடிதம்
அன்புள்ள ஜெ,
காலிபங்கன் அகழ்வாய்வு தளத்திற்கும் அதன் அருகிலேயே அமைந்திருக்கும் அருங்காட்சியகத்திற்கும் நான் 2018 ல் நேரில் சென்றிருக்கிறேன். காலிபங்கன் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமான்கர் மாவட்டத்தில் உள்ளது.
ஹரப்பா நாகரிகத்தின் தொடக்க காலம் மற்றும்...
அறிவியலுக்கு ஒரு தளம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம்
2021ல் அரிஸோனா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் உலக மொழிகளில் அறிவியல் தகவல்களை மொழியாக்கம் செய்து வலையேற்றும் பணியில் தமிழ் மொழியாக்கத்தில் நானும் இணைந்தேன். அவர்களிடம் தமிழ் எழுத்துரு இல்லாததால் ஆங்கிலத்தில்...