தினசரி தொகுப்புகள்: April 3, 2022
திரள்
நமது பெருந்திருவிழாக்களைத் தக்க வைப்பது பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவற்றை வெறும் வணிகப்பெருக்கமாக ஆக நாம் அனுமதிக்கலாகாது. அவற்றை அரசியலாக்கக் கூடாது. அவற்றில் சட்டம் ஒழுங்குப்பிரச்சினை வர, ரவுடிகள் ஊடாட அனுமதிக்கலாகாது. அவை...
அளவை- புதிய இதழ்
நண்பர்களே,
அளவை இணைய பத்திரிக்கையின் நான்காவது இதழ் (1.4.22) வெளியாகிவிட்டது. இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன.
இரண்டு உரிமையியல் வழக்கு தீர்ப்புகள், இரண்டு குற்றவியல் தீர்ப்புகள் ஆகியவை தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளது....
பின்தொடரும் நிழலின் குரல் –கடிதம்
பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியனின் குரல்
அன்புள்ள ஜெ,
பின்தொடரும் நிழலின் குரல் - வாசகர் கடிதங்கள் கண்டேன் இங்கே, குமரப்பாவின் வாதத்தை மீண்டும் முன்வைக்கிறேன். `முதலாளித்துவத் தொழில் முறைக்கும், சோஷலிசத் தொழில்முறைக்கும்...
பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ?
இனிய ஜெயம்
பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ (அ.கா. பெருமாள். Ncbh வெளியீடு) எனும் தலைப்பை நான் முதன் முதலாக வாசிக்க நேர்ந்தது, ஆயிரம் மணி நேர வாசிப்பு சவாலை...
அம்பை- கடிதங்கள்
சில தினங்களுக்கு முன் நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன், என் நண்பனின் சகோதரி நல்ல இலக்கிய வாசகி, நாங்கள் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும்போது புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். அப்பொழுதுதான் என் வெண்முரசு பற்றியும் வெண்முரசின்...