2022 March

மாதாந்திர தொகுப்புகள்: March 2022

நெல்லை புத்தகக் கண்காட்சியில் ஒருநாள்

நெல்லை புத்தகக் கண்காட்சிக்கு அழைப்பு வந்தபோது ஒரு சின்ன தயக்கம் இருந்தது. என்னால் திறந்த அரங்குகளில் பேச முடியாது. மக்கள் வந்து அமர்வார்கள், எழுந்து செல்வார்கள், பொரி சாப்பிடுவார்கள். நடுவே விஐபிக்கள் வந்தமர...

மௌனகுருவின் மாணவர்கள்

இலங்கைப் பேராசிரியர் மௌனகுரு கூத்துக்காக தன் வாழ்க்கையை அளித்தவர். மிகமிக எதிர்மறையான சூழல்களிலும் விடாப்பிடியாக அக்கலையை வாழச்செய்தவர். கூத்துஆய்வாளர், கூத்து எழுத்தாளர், கூத்தரங்க நடிகர் என முழுமையாகவே அதில் வாழ்பவர். அண்மையில் மௌனகுரு தன்...

இந்திரா பார்த்தசாரதி-கடிதங்கள்

https://youtu.be/gIflCq9aWC0 இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப் அன்புள்ள ஜெ, இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் வழங்கும் செய்தியை உங்கள் இணையதளத்தில் பார்த்தேன். இ.பா எனக்குப் பிடித்த படைப்பாளி. இலக்கியத்தில் பலவகை உண்டு. ஒரு எல்லை...

அழகியல் விமர்சனமும் பிறரும் – கடிதம்

விமர்சனங்களின் வழி அன்புள்ள ஜெ, விமர்சனங்களின் வழி வாசித்தபோதுதான் உண்மையிலேயே ஒரு திகைப்பு உருவானது. நான் இந்தக் கோணத்தில் யோசித்ததே இல்லை. பாரதிதாசன் முதல் கு.சின்னப்பபாரதி, சு.சமுத்திரம் உட்பட திராவிட இயக்க எழுத்தாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள்...

திருப்பத்தூர் இலக்கிய விழாவில் நான்

https://youtu.be/oiOx37_QMpI திருப்பத்தூர் இலக்கிய விழா வரும் ஏப்ரல் 2 அன்று தொடங்குகிறது. அனேகமாக தமிழகத்தில் நிகழும் மிகப்பெரிய இலக்கியவிழா இது என நினைக்கிறேன். 32 இலக்கிய ஆளுமைகள் உரையாற்றுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இரண்டாம்நிலை...

முதற்கனலில் தொடங்குதல்

அன்பு ஜெ சார். எரிமலரும் செம்மணிக் கவசமும் (சிறிய கையேட்டு வடிவங்கள்) படித்து விட்டேன். திருதராஷ்டின் கதை பாக்கி. அறங்கள் பற்றிய ஆர்வமும் உணர்ச்சி கொந்தளிப்புகளால் இழுக்கப்படும் குணமும் இழிவுபடுத்தப் படுவோர் மேல் மிகுந்த பச்சாதாபமும்...

திருப்பூரில் பேசுவது…

திருப்பூர் கட்டண உரை  திருப்பூர் கட்டண உரைக்கான பதிவுச்சீட்டுகள் விற்றுக்கொண்டிருக்கின்றன. உரை எதைப்பற்றி என்று மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருந்தன. பேரழகு மிக்க கல்தூணுக்கும் உயிருள்ள மரத்துக்குமான வேறுபாட்டை பற்றி என்று விளக்கமாகச் சொன்னபிறகும் மின்னஞ்சல்கள்... திருப்பூர் கட்டண...

இனி வரும் முகங்கள்…

அன்புள்ள ஜெ., மு.க. ஒரு இலக்கியவாதி இல்லை என்று நீங்கள் கூறிய போதுதான் உங்களைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன். இலக்கியம் என்றால் கருணாநிதி, அறிவாளி என்றால் அண்ணா, தத்துவம், சமூக சீர்திருத்தம் என்றால் ஈ...

பாலாவின் புதிய படம் குமரியில்

பாலா இயக்கி சூரியா நடிக்கும் படம் (பெயரிடப்படவில்லை) படப்பிடிப்பு கன்யாகுமரியில் நடைபெறுகிறது. நேற்று (28-3-2022) முதல் நாள் படப்பிடிப்பு, வருகிறீர்களா என்று அழைத்திருந்தார். பாலாவைப் பார்த்தும் கொஞ்சநாள் ஆகிறதென்பதனால் கிளம்பிச் சென்றிருந்தேன். கன்யாகுமரியில் உண்மையிலேயே...

எஸ்.ஜே.சிவசங்கர் மருத்துவ நிலை

எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு உதவி குமரிமாவட்ட இளம் எழுத்தாளர்களில் முக்கியமானவர் எஸ்.ஜே.சிவசங்கர். புனைவுகள், கட்டுரைகள், மொழியாக்கங்கள் என தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். இதயநோயால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருக்கிறார். மருத்துவர் மாரிராஜ் கூப்பிட்டு...