தினசரி தொகுப்புகள்: November 30, 2021

மதமும் அறமும்

மதம், மரபு, அரசியல் அன்பிற்கினிய ஜெ, வணக்கம் , நலம் , தங்கள் நலனை விழைகிறேன். பல முறை கேள்விகளால் துரத்தப்பட்டு இமெயில் வரை வந்து உங்களுக்கு அனுப்பாதவை பல . எழுதி வைத்து இமெயிலுக்கே வராதது என ஏகப்பட்ட கடிதங்கள். மிகப் பெரும்பாலும் அவைகளுக்கு பதில்...

கணினிநிரல் எழுத்து, சில புதிய வாசல்கள்…

அன்புள்ள ஜெ, நான் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 2001-2005 B.Tech IT பயின்றேன். பிஎஸ்ஜி கல்லூரியின் மாணவர் வட்டமும், ஆசிரியர்களும் என் வேலைக்கும், பின்னர் அமெரிக்காவில்  மேற்படிப்பு படிப்பதற்கும் உதவினார்கள். என் வகுப்பில்...

இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

நான் காசியில் இருந்த போது ஒன்றுணர்ந்தேன். காசி என்பது கவியின் நகரம். கவி பாடி இசை மீட்கும் நகரம் அது. ஒரு தெருவில் நடந்து சென்றால் நான்கு இசை வகுப்புகள் நடத்தும் மையம்...

இன்றைய காந்தி- இந்துமதி மனோகரன்

நேற்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சிந்தனை இன்று காலாவதியாகிவிடும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை இன்றளவும் பேசுபொருளாக இருந்து வருகிறது. சொல்லப் போனால் இன்றைக்கு அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள்...

குக்கூ ஆவணப்படம்

https://youtu.be/m0ogdjOdBqA குக்கூ குழந்தைகள் வெளி பற்றிய ஒரு கேரளத்து ஆவணப்படம். அழகான புடப்பிடிப்பு. நல்ல மழைபெய்தபின் எடுத்திருக்கிறார்கள். பசுமையாக இருக்கிறது.