தினசரி தொகுப்புகள்: November 22, 2021

தமிழ்நூல்தொகையா, திராவிடக் களஞ்சியமா?

அன்புள்ள ஜெ வணக்கம் .  தமிழ் இந்துவில்  இந்த செய்தியை படித்தேன்.   திராவிடக் களஞ்சியம் "தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகளில் பெருங்கவனத்தை ஈர்த்திருக்கிறது திராவிடக் களஞ்சியம் குறித்த அறிவிப்பு. கூடவே விமர்சனங்களையும். கால்டுவெல் தொடங்கி...

மொழியை அனுபவமாக்கும் ஜெயமோகனின் மாயப்பொன்: எம்.எல்.ஜானி

 மயக்கும் மாயப்பொன் புலி என்பது இங்கே படைப்பாளிக்கு காலமாகும். ‘இருளே! என்னை விழுங்கு!’ என்று காலத்தை நோக்கி அலறியவனின் அதே மண்ணில் அதிகாரமும், குடும்பமும், நாடும் இல்லாதவன் காலப்பெரும்புலிக்கு முன்னால் கீழடங்குகிறான். எழுத்தாளன் என்பவன்...

கல்குருத்து -கடிதங்கள் 12

கல்குருத்து- சிறுகதை அன்பின் ஜெ, வணக்கம்! ஒரு சிறுகதையின் தாக்கம், எத்தனை கணங்கள் மனதுக்குள் நீடிக்கும்..? தளத்தில் வெளிவந்து இன்று மூன்றாம் நாள். வீட்டு கொல்லையில் நட்டு இருக்கும் தென்னம்பிள்ளையோ, வாழைக்கண்ணோ, கண்விழிக்கையில் "ஐ....குருத்து விட்டுடுச்சி...." என்று...

இலவச காமிக்ஸ்கள்

மதிப்பிற்குரிய எழுத்தாளருக்கு, வணக்கம். பிரதிலிபி குழுமம் சார்பாக Pratilipi Comics எனும் செயலியில் இலவச காமிக்ஸ் கதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் செயலியில் கிட்டத்தட்ட நூறு காமிக்ஸ் கதைகள் தமிழில் கிடைக்கின்றன. அவற்றுள் சுமார்...

ம.நவீனின் ‘சிகண்டி’முன்விலைத்திட்டம்

மலேசிய எழுத்தாளார் ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவல் வாசகர் நடுவே மிகப்பெரிய அளவில் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது. மலேசியாவில் அந்நாவல் தடைசெய்யப்பட்டது. ம.நவீன் எழுதிய இரண்டாவது நாவல் சிகண்டி வெளியாகவுள்ளது. இதற்கான முன்விலைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பேய்ச்சி...

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்- கடிதங்கள்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் வட்டம் தளம் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி. இது முழுக்க மீனாம்பிகை & சந்தோஷ் இருவரின் உழைப்பின் மேல் தொகுத்து கட்டப்பட்டது. தளத்தை நேரடியாக நிர்வாகம் செய்யும் குழு...